Categories
தேசிய செய்திகள்

வேளாண் கழிவுகள்: மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கணும்?…. மந்திரி நரேந்திர சிங் தோமர் பேச்சு….!!!!

புது டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் 2 லட்சம் இயந்திரங்களை வழங்கியும், அவற்றை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. வேளாண் கழிவுகளை எரிப்பது என்பது அரசல் பிரச்சனையல்ல, அதனைத் தடுக்க மாநிலங்கள் செயல்பட வேண்டும். சென்ற 2018-2019ம் வருடம் முதல் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா போன்ற 4 மாநிலங்களுக்கு வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த […]

Categories

Tech |