Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நதிகள் இணைப்பு சங்கம் வழக்கு …!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. அய்யாக்கண்ணு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலைபொருள் உற்பத்தி, வணிகம், வேலை உத்தரவாதம் உட்பட மூன்று விதமான சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றியது. இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]

Categories

Tech |