Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

200 நாட்கள் மேலாகியும்… கண்டுகொள்ளாத மத்திய அரசு… விவசாய சங்கம் சார்பில் போராட்டம்…!!

ராமநாதபுரத்தில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் […]

Categories

Tech |