டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகக், கூறிவிட்டு மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று, 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் படி, மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் வெளியிட்டுள்ள […]
Tag: வேளாண் சட்ட மசோதா
முதல்வர் கொரோனா ஆய்வு என்ற பெயரில் ‘ஷோ’ நடத்தி கொண்டு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் – சகித்துக்கொள்ள முடியாமல் – தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம். ஊர் ஊராகச் […]
மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், […]
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் குளிர் தாங்காமல் விவசாயிகள் பலரும் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து […]
வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக இன்றைக்குள் விளக்கம் அளிக்க […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்ததை அடுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. லட்சக்கணக்கான விவசாயிகள் ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற […]
ஈரோட்டில் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். நாத கவுண்டப்பா நிலையத்தில் நடப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அக்கட்சியினர் வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறினர். நாடு முழுவதும் ஒரு வார காலத்தில் விவசாயிகளை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து பெற உள்ளதாகவும். மாநிலம் முழுவதும் பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ராகுல் காந்திக்கு வெங்காயம் எப்படி விளையும் என்று கூட தெரியாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார். மத்திய அரசு தற்போது இயற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாவினை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.முக்கியமாக காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்த்து வருகின்றது. இதனையடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்ட மசோதாவை எதிர்க்கும் ராகுல் காந்திக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு […]
வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தார். அதில், பேசிய ஸ்டாலின், நாடு முழுவதும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராடக் கூடியவர்களை நாங்கள் கைது செய்யவே மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அறிவிகத்திருக்கின்றார். […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசியனார். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திமுக இளைஞரணி […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், திமுக போராட்டத்தை தூண்டி விடுகின்றது என சிலர் தவறான விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன விமர்சனம் செய்தாலும் எங்களுக்கு […]
வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது. மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]