Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பயிறு, பனங்கருப்பட்டி…. வேளாண் நிதிநிலை அறிக்கை ஹைலட்ஸ்…. இதோ முழு விவரம்…..!!!

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி வேளாண் பட்ஜெட் 2021, தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக உறுதியோடு போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என சொல்லி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இதோ. தமிழ்நாட்டின் காடு மற்றும் […]

Categories

Tech |