Categories
மாநில செய்திகள்

வேளாண் பல்கலைக்கழக கவுன்சலிங் ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின் விண்ணப்பங்களானது கடந்த வருடம் செப்டம்பர் முதல் பெறப்பட்டது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலானது கடந்த மாதம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.49,000 சம்பளம்” உடனடி அரசு வேலை… உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Teaching Assistant & JRF காலியிடங்கள்: 05 வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித் தகுதி: Teaching Assistant : Veterinary Science பாடப்பிரிவில் PG/PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Senior Research Fellow – பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் நேர்முகக் காணல் மூலம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: கற்பித்தல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி, இளைய ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர் இருப்பிடம்: கோவை, ஆடுதுறை ,குமுலூர் [திருச்சி] வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்: Rs.12000 – Rs.49000 மொத்த காலியிடம்: 09 நேர்காணல் தேதி: 04.12.2020 முதல் 11.12.2020 வரை தேர்வு செயல்முறை:  TNAU தேர்வு நேர்காணலில் அடிப்படையில் செய்யப்படும். கல்விதகுதி: பி.எஸ்சி / பட்டம் / முதுகலை பட்டம் / […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இது கூட தெரியாதா?… நீதிபதிகள் சரமாரி கேள்வி…!!!

வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு வழக்கு பற்றி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் கலந்தாய்வில் சுதந்திரப் போராட்ட வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் களுக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் படுத்துவது ஏன்? கலந்தாய்வு பணி தொடங்கிய பிறகு அரசாணை வெளியிடக் கூடாது என்பது அரசுக்கு தெரியாதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. […]

Categories

Tech |