Categories
தேசிய செய்திகள்

#BREAKING: முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் – மத்திய அரசு!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தார்.. மேலும் அவர், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்வதற்கான மசோதா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை : வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்..!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றி வருகிறார்.. ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் டெல்லி, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த வேளாண் சட்டத்துக்கு ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த அடிப்படையில் தற்போது இந்த மூன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக தமிழக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு…! ”இப்போதைக்கு விசாரிக்கவில்லை” உச்சநீதிமன்றம் கருத்து …!!

போராட்டங்கள் யாரையும் பாதிக்க கூடாது என விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று இரண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகளை அந்த சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. மற்றொன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Just In: டிசம்பர் 8-ல் பாரத் பந்த்..! முடங்கப் போகிறது தேசம் …!!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியிலும் சரி,டெல்லி நோக்கி எல்லை பகுதியிலும் சரி, லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளுடன் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி அரசு தன் நிலைப்பாட்டை […]

Categories
மாநில செய்திகள்

விண்ணை முட்டும் விலை ஏற்றம்… விவசாயிகளின் வாழ்வில் காரிருள்… பதில் சொல்லுமா அரசு?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கேரளாவை போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தில், “விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தை போன்ற காய்கறிகளை அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே சந்தை என்ற கனவு நிறைவேறியுள்ளது ….!!

வேளாண் மசோதாக்கள் சட்டமாக்கியுள்ளதன் மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற கனவு நிறைவேறி உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தா அப்பாஸ்நக்விர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வேளாண்த்துறை சீர்திருத்தம் தொடர்பான சட்டங்களில் நன்மைகள் விளக்கும் வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் ரான்பூர் பகுதியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நபி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவியும் வேண்டாம்…. உங்க கட்சியும் வேண்டாம்…. பாஜகவுக்கு ஷாக் …!!

வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.  மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவை விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும் ….!!

வேளாண் மசோதா குறித்த முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும் விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஜனசங்க தலைவர் பண்டித்தீன்தயால் உபாத்யா ஆண்டு விழா கொண்டாட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் இருந்ததாகவும் அதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். வேளாண் மசோதா குறித்த முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும், விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவிற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று தொடங்கினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்  ரேஸ்பூர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 14 இணை சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிப்பு..!!

மே 17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் பேரணி..!!

மாநிலங்களவையில் வேளான் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி மேற்கொண்டுள்ளன. மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகளும், இளைஞர் காங்கிரசாரும் டெல்லி சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்த திரிணாமூல் எம்.பி.

வேளாண் மசோதாக்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளான் மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் […]

Categories

Tech |