தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று […]
Tag: வேஷ்டி சேலை
தமிழகம் முழுவதும் அரசினுடைய பல்வேறு திட்டங்களும் நியாயவிலைக் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவையும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படுவது உண்டு. இந்த வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வேஷ்டி சேலை உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேஷ்டி சேலையில் இன்னும் மீதம் இருப்பதாகவும் […]
அமெரிக்க வாழ் தமிழர்கள் அங்குள்ள தேவாலயத்தில் நடந்த விழா ஒன்றில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹண்டன் என்ற பகுதியில் தமிழ் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் புளோரிஸ் யுனைட்டட் மெதடிஸ்ட் என்ற புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சேலை அணிந்து […]