Categories
தேசிய செய்திகள்

PM-WANI திட்டம்… ” 2 கோடி வேலைவாய்ப்பு”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

பிரதம மந்திரியின் நாடு முழுவதும் வைஃபை வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகின்றது. பிரதான் மந்திரி வயர்லெஸ் அக்சஸ் நெட்வொர்க் இன்டர்பேஸ் என்று திட்டம் இந்தியா முழுவதும் பொது இடங்களில் வைபை சேவையை வழங்கும் அமைப்பு ஆகும். இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. PM-WANI என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் […]

Categories

Tech |