Categories
மாநில செய்திகள்

வைகாசி விசாகம்: மதுரை TO பழனி இடையில்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

வைகாசிவிசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி மதுரை-பழனி இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வேயானது அறிவித்து உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனியில் வருகிற 12ஆம் தேதி வைகாசிவிசாகம் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகவே பயணிகள் வசதிக்காக மதுரை -பழனி ரயில் நிலையங்களுக்கு இடையில் சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மதுரை -பழனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து […]

Categories

Tech |