Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அனுமதி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்துசமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகுண்ட ஏகாதசி தினமானது இன்றைய தினம் கட்டுப்பாடுகளும் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடபழனி முருகன் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்…. வைகுண்ட ஏகாதசி…. சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஒரு தனித்துவம் மிக்கது. ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ஆம் தேதி முதல் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும்…. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..

வழக்கமாக மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வருகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாள்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி வருகிறது. பொதுவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி மார்கழி மாதம் சுக்ல் பட்ச ஏகாதசியன்று நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

டிச.,14-ந் தேதி…. ஒரு நாள் மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது கொரோனா வழிகாட்டு பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருச்சி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு… திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு… என்ன தெரியுமா..?

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க அவர் முடிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி […]

Categories
ஆன்மிகம் இந்து

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து விஷ்னுவின் ஆசியை பெறுங்கள்..!!

மாதந்தோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாறு விரதம் இருந்து விஷ்னுவை வழிபடுங்கள், அவரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்..! காயத்ரி மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை தாயை சிறந்த கோவிலும் இல்லை ஏகாதசியை விட சிறந்த விரதமும் இல்லை என்கின்றது புராணம். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும் பெருகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது உண்மை. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் […]

Categories

Tech |