Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா : ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா  ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும். இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை […]

Categories

Tech |