தமிழக அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி வைகை அணையில் இருந்து செப்டம்பர் 7 முதல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்முலம் பெரியார் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் வைகை அணையில் இருந்து 120 நாளுக்கு மொத்தம் 8,460 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். […]
Tag: வைகை அணை
தேனியில் பெய்யும் கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதனால் ஆற்றின் கரையோரமாக உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் 71 அடி உயரம்கொண்ட வைகை அணை இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் தேனியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வைகைஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை, கொட்டக்குடிஆறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக […]
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முல்லை ஆறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஆற்றை கடப்பதற்கு, இறங்குவதற்கு, குளிக்க மட்டும் துவைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக வைகை […]
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு ஆயிரம் கன அடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகின்ற 16ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து ஏற்கனவே பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் […]
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் கடையோர மக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரமே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து குறித்து […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும்,சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. அதனால் ஐந்து மாவட்ட மக்களுக்கு இரண்டாம் […]
ஒரே ஆண்டில் 3வது முறையாக வைகை அணை நிரம்பவுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து […]
வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருபத்தி ஒரு அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று அறுபத்தி 66 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேலாக நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று […]
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வினாடிக்கு 1,369 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதனடிப்படையில் சுமார் 70 அடி உயரம் கொண்ட வைகை அணையின் […]
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கும் 1,800 கனஅடிவீதம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சில வாரங்களாக மழை எதுவும் இல்லாத காரணத்தால் வைகை அணையின் […]
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் […]
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக எட்டிய நிலையில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வைகை ஆறு, சுருளியாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் ஓடும் தண்ணீர் கடைசியாக வைகை அணையில் சேருகின்றது. இதனால் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து 71 அடி […]
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கும் வைகை அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 5 மாவட்டங்கல் விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட இந்த வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் […]
தேனியில் இருக்கும் வைகை அணைக்கு நீரின் வரத்து இல்லாததால் அதில் நீர்மட்டம் 63.76 அடியாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் வைகை அணை 71 அடி உயரத்தை கொண்டது இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக இருந்ததால் அதனுடைய நீரின் மட்டம் முழு கொள்ளளவையும் தொட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 64 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையிலிருந்து சேடப்பட்டி, […]
தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள […]
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக […]