வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது. மேகமலையில் தவழ்ந்து, கம்பம் பள்ளத்தாக்கை தாண்டி, வருசநாடு குன்றுகளை கடந்து மதுரையில் மகிழ்ச்சியாய் பாய்ந்து வரும் ஆறு வைகை. மதுரையை செழிக்க வைத்த வைகைக்கு கைமாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவது அனைத்தும் கழிவு நீ.ர் ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரை எல்லாம் நிரம்பி இருந்த மணல் அனைத்தும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. வைகை ஆறும் வறுமையில் வாடியது. விளை நிலங்கள் அனைத்தும் வீடு, […]
Tag: வைகை ஆறு
வைகை ஆற்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றதால் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் […]
சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை அள்ள முயன்ற நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதியில் எமனேஸ்வரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருவர் சாக்குமூட்டையில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பரத்குமார் என்பது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை,தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதன்படி வைகை அணை நிரம்பியதால் 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான இராமநாதபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள புல்லங்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது வைகை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. உடனே ஆடு மேய்ப்பவர்கள் தீயணைப்பு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல அணைகள் நிரம்பி உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பரமக்குடி, […]
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 […]