Categories
மாநில செய்திகள்

“வைகை எக்ஸ்பிரஸ்” மதுரை TO சென்னை….. இவ்வளவு சீக்கிரமாவா…..? வியப்பில் பயணிகள்….!!!!

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்ட போதிலும் சென்னைக்கு விரைவில் சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைவதற்கு 7 மணி 20 நிமிடம் ஆகும். இந்த ரயில் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அந்த ரயில் 497 கிலோ மீட்டர் தூரத்தை  6 மணி 34 நிமிடங்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – விழுப்புரம் இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அதிகாலை 5.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வரை இயக்கப்படும். இதனையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.50 மணிக்கு மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே […]

Categories

Tech |