மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள். அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன… 1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம். எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம், தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து… நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]
Tag: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது. திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்… முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு… பெரியாரின், அண்ணா அவர்களுடைய கருத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சட்டமன்றத்திலும் சரி, அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும். ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும், மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல, […]
இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ் இந்த மாதிரி மத்திய […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் […]
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே.. இந்தி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய இடுப்பு எலும்பை நொறுக்கவும், ஹிந்தி தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில் மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி, சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான் தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு, எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு, எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப. நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம் போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஹிந்தியை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நடைபெற்ற அந்தக் காலத்தில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் 14 வயது மாணவனாக கையில் கொடி ஏந்தியவராக, இந்தி எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு போர் வீரனாக, திருவாரூர் வீதியிலே நடந்தார். 1938இல் ஹிந்தி பின்வாங்கி ஓடியது, 1948லே அவிநாசிலிங்கம் மீண்டும் இந்தியை கொண்டு வந்த போது, அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்… மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து, அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, 1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் […]
ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக வைகோ கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, ஒரே மொழி அது சமஸ்கிருதம் (அல்லது) இந்தி மொழி என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு, கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது ஆகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புச் […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது, அந்த மாநாட்டில் அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்கோ, இல்லையோ எனக்கு தெரியாது. அவர் எப்போதுமே கரெக்டா சாப்பிடும் நேரத்தில் விடுவார்கள். ஏனென்றால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, மதிய நேரம் என்பதால் ஒவ்வொருவரும் எழுந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள், மதிய […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோ போடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைபட்டு இருந்தபோது, அப்போது நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து இருக்கின்றோம். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், என்னையும் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் அழைத்து, இந்த கூட்டணி சம்பந்தமாக வேலூர் சிறையில் இருக்கக்கூடிய வைகோ அவர்களை பார்த்துவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். சிறையில் போய் பார்த்தோம். சிங்கத்தை […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோவை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய, பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் கூட்டம் எங்கே நடந்தாலும்.. சென்னை சுற்றி இருக்கின்ற பகுதியில் எங்கே நடந்தாலும்.. தவறாமல் சைக்கிளில், ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கூட்டத்தை கேட்டு ரசித்தவன் […]
வைகோவுக்கு மதிமுக சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்தியம் சினிமா தியேட்டர். இந்த சத்தியம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது, அதில் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம், திரைப்படத்தில் நடிக்க கூடிய ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கக்கூடிய இந்த சத்தியம் தியேட்டரில் உண்மையான ஹீரோவை பார்க்கிறோம். ரியல் ஹீரோ என்றால் அண்ணன் வைகோ தான். திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய, இயக்கம் செய்து, திரைப்படத்திற்காக சித்தரிக்கப்படக்கூடிய […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 56 வருடமாக அவருடைய அரசியல் வாழ்வை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் மிக சிறப்பாக மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற மதிமுக சார்ந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். நான் போயிருந்தேன், அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது சொன்னேன், சமீபத்தில் அண்ணன் வைகோ அவர்கள் கலைஞர்கள் அவர்களை சந்தித்து, தலைவர் கையை பிடித்து கொண்டு ” “அண்ணே கவலைப்படாதீங்க.. உங்களுக்கு எப்படி நான் பக்க பலமாக பல ஆண்டுகளாக […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வைகோ பற்றிய ஆவணப்படத்தை பொறுத்தவரைக்கும் யாரையும் புண்படுத்தக் கூடாது. இந்த ஆவண படம் தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.அதிமுக – பாஜகவுக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை, அதே நேரத்தில் அதிமுக தோழர்களை பொறுத்த வரைக்கும் தாராளமாக பார்க்கலாம். அதிமுகவில் தலைவர் வைகோ மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கிறார்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். தான் தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம்.இந்த ஆவணப்படத்தில் வைகோவின் சாதனைகள் தியாகங்கள் […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் வெளியிட இருக்கின்றோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து நண்பர்களும், இயக்கத் தோழர்களும் அதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் நாங்கள் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற எல்லா இயக்கத்திற்கும் இந்த அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலைப் பொருத்தவரை முன்னாடி மாதிரி கிடையாது. சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, இன்றைக்கு வேரூன்ற முயற்சியில் இயங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நாம் திமுக […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 70 வது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் வைகோ பற்றிய ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. அது தொடர்பான அழைப்பிதழை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அண்ணியார், சகோதரர் சுதீஷ் ஆகியோர்களிடம் கொடுத்தோம், மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு, ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல மனிதர். […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெங்கையாநாயிடு சொன்னது சரிதான். ஏனென்றால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிகள் மெஜாரிட்டி இருப்பதினால், கூச்சல் போட்டே அவர்கள் பேசவிடாமல் செய்வதினால் தான், எதிர் கட்சியினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் நடுநிலையோடு, அவர்களுடைய அரசியல் அனுபவத்தோடு, வெங்காய நாயுடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை ஆளுகிற கட்சி பின்பற்றினால் நல்லது. தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். கட்சி கொடியை ஏற்ற சொல்லவில்லை, தேசியக் கொடியைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இடைக்காலத்திலே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான் வெளியிலே சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் தொடங்குவது, இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என்று சொன்னது போலவே , இந்த கொங்கு மட்டத்திலே ஒரு லட்சம் உறுப்பினர்கள் இப்போது தந்திருக்கிறார்கள் முதல் கட்டத்திலேயே..அடுத்த கட்டத்திலும் தருவார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மிகப்பெரிய பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். உணவு பண்டங்களுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள். பேக் பண்ணுகின்ற பொருட்களுக்கு போடவில்லை என்று சொன்னார்கள். பேக் பண்ணாத பொருட்களுக்கு போடல என சொன்னார்கள்.பேக் பண்ணாம தான் எல்லாம் வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களெல்லாம் பொதுமக்கள் தான். ஆக இந்த ஜிஎஸ்டி என்றாலே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர, அதானிகளோ, அம்பானிகளோ அல்ல.சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்குகிறவர்கள், […]
கோவை காந்திபுரம் பி கே கே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொடர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் பற்றிய ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கியதுமே, கல்வித்துறையும், காவல்துறையும் மாணவி மரணத்துக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வோம் என்று மக்களிடம் நம்பிக்கையை ஊட்டி நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என வைகோ […]
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும் என்று ம lதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா மற்றும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறேன். பண்ணைபுரத்தில் பிறந்து பாவலர் வரதராஜன் அவர்களின் அரவணைப்பில் பயிற்று இசைத்துறையில் உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் இளையராஜா. இவர் […]
தளபதியின் ஆட்சிகாலத்தில் இந்தியை இங்கு நுழைய விடாமல் மீண்டும் விரட்டி அடித்தார்கள், 38-ல் விரட்டி அடித்தது போல, 48ல் விரட்டி அடித்தது போல, 65ல் ஓடியது இந்தி. அதே நிலைமையை நாம் உருவாக்குவோம் என வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய வைகோ, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் போட்டுத் திணிகிறார்களே. இத்தனை உயிர்கள் பலி போயிற்றே, இத்தனை பேர் இரத்தம் சிந்தினார்களே, இத்தனை பேர் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்களே. கீழப்பழுவூர் சின்னச்சாமி அண்ணா பேசியதை நினைவில் வைத்திருந்து […]
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு மேடையில் பேசிய வைகோ, இந்தியா இன்று இலங்கைக்கு உதவுகிறது. ஆனால் இந்திய […]
நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திடீரென அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளை சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் […]
திமுக அரசு, மதிமுக போட்டியிடுவதற்கு இடம் கொடுக்காததற்கு வைகோ கொந்தளித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்யிருக்கின்றனர். அந்த வகையில், கடலூர் மாநகராட்சியில் திமுக […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பாக ஸ்டாலினை சந்திக்க இருந்த நிலையில் வைகோவுக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதியானதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.. தொற்று உறுதியானதால் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் வைகோ..
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையை சீனா முழுக்க வளச்சி போட்டுருச்சு, அவர்கள் இலங்கையை வளைத்து விட்டார்கள், இலங்கை அரசை அவர்கள் நசுக்கி விடுவார்கள், அவர்கள் அம்மன் தோட்டா துறைமுகத்தை கைப்பற்றி கொண்டார்கள், அவர்கள் 99 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எனவே இலங்கை அரசு சீனாவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக…. இது ஒரு கேடாக முடியும். இதை இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை, அவர்கள் நம்முடைய தமிழர்களை தாக்குவதை குறியாகக் கொண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகன் துரைகட்சிக்குள் வந்த பிறகு, கட்சியில் மாற்றம், கட்சியில் ஏற்றம் எதுவும் இல்லை. மாவட்ட செயலளார்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து 106 பேர் கலந்து கொண்டோம் அந்த கூட்டத்தில், முன்கூட்டி எதுவும் சொல்லாமல் அவர் வரவேண்டுமென்று இரண்டு ஆண்டுகள் காலமாக கட்சி தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதிலே எனக்கு விருப்பம் இல்லை என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் இந்த பிரச்சினை […]
வைகோ எடுத்துள்ள திடீர் முடிவால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவால் பதவி பெற்ற அதன் தலைமை செயலாளர் வைகோவை வைத்து அந்த கட்சி சற்றே தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரியவிருக்கும் மோடிக்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு வந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நேரில் சந்தித்து தான் வற்புறுத்த வேண்டும். நீட் விலக்கில் நாம் வெற்றி பெற முடியும். ஏற்கனவே 16 உயிர்கள் பரிபோயிருக்கின்றன. மருத்துவத் துறையிலே இந்தியாவில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான். ஆகையினாலே இந்த அடிப்படையில் நீட் பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய போக்கை…. தன்னுடைய விடாப்பிடியாக இருக்கின்ற விடா கண்டன் போக்கை கைவிட்டு தமிழ்நாட்டு பிரச்சனையிலே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இருதயம் போன்றதாகும். அந்த இதயத்துடிப்பு தான் பாராளுமன்றத்திலே மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகும். பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தது கிடையாது. அனைத்து வாதங்களிலும் அவர் பங்கேற்பார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதே கிடையாது. பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்தாலும் சரி, அவருடைய இருக்கைக்கு வருவது கிடையாது, பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்றத்தில் டிசம்பர் 22ம் தேதி பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய அரசு நீர்வளத்துறை ஏற்கனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்றும் கூறியுள்ளார். மேகதாதில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பெற முயன்று வருகிறோம். மேகதாது அணையினுடைய விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ஒன்றிய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியை தமிழகத்திற்கு உடனடியாக பிரதமர் மோடி அவர்கள் வழங்க வேண்டும். ஆயுள் சிறைவாசிகள், நீண்டகாலமாக சிறையில் சிறைப்படுத்தப்பட்டு இருப்போர், முன்விடுதலையாக ஓய்வு பெற்ற நீதியரசன் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த குழு தமிழ்நாடு சிறைகளில் 10 மற்றும் 20 […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக மக்களின் பேராதரவுடன் மலர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி ஏழு மாத காலத்தின் கடந்த 200 நாட்களாக பலத்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கொடும் துயரம் சுற்றிவளைத்த நேரத்தில், முதல்வராக பொறுப்பேற்ற தளபதி ஸ்டாலின் அவர்கள் ஓயாத கடல் அலைபோல தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலே தலை சிறந்த முதல்வர் என்று பாராட்ட பெற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆற்றும் பணிகள் குறித்து உயர் நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. […]
பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு… ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் […]
பாஜகவை கண்டு திமுக பணியவில்லை, நிமிர்ந்து தான் நிற்கின்றோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகம் வரக் கூடிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இருக்குமா ? என்ற செய்தியாளர்களின் கேள்வி குறித்து பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், அந்தக் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி, மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி, அந்தக் கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும். அதுமாதிரி ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த கூட்டணியில் தான் முடிவெடுக்க […]