Categories
அரசியல்

“வருகிறார் மோடி”…. வெள்ளைக் கொடியா…? கருப்பு கொடியா…? எந்த சிக்னல் காட்ட போறாரு வைகோ….!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டும்…. வைகோ புத்தாண்டு வாழ்த்து….!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் புத்தாண்டில் சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் சொல்வதும் தான் கரெக்ட்….. அப்பாவுக்கு வைகோ சப்போர்ட்…!!!

சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். சட்ட சபைத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மாநில சட்ட மன்றங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. நூற்றாண்டு காணும் பெருமைமிக்க தமிழ்நாடு சட்ட மன்றத்தின் தலைவராக அப்பாவு அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். […]

Categories
மாநில செய்திகள்

“குற்றவாளிக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்”….. வைகோ வெளியிட்ட அறிக்கை….!!

திருச்சி மாவட்டத்தில் ஆடு திருடர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருடர்கள் அவரை வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இவர் இரவு ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடர்களை 15 கி.மீ தொலைவுக்கு விரட்டி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக வலியுறுத்திதுச்சு…! மோடி மதிப்பளிச்சு இருக்காரு…. செம்மலை கருத்து …!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் சக்தியே மகேசன் சக்தி…. இழப்பீடும் வேணும்…. மத்திய அரசிடம் கேட்கிறார் வைகோ …!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேளான் சட்டங்கள் வாபஸ்…  வைகோ வரவேற்பு…!!!

மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் மூன்று வேளாண்  சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சத்தமின்றி சாதித்த காட்டிய வைகோ…  மதிமுக நிர்வாகிகள் ஹேப்பி…!!!!

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியலில் ஈடுபடுத்தாமல் தள்ளி வைத்திருந்தார். ஆனால் மகன் துரை வைகோவிற்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததால் கட்சி பணிகளை மறைமுகமாக செய்து வந்தார். தற்போது வைகோவிற்கு வயதாகி விட்ட காரணத்தினாலும், முன்புபோல் சுறுசுறுப்பாகவும் ஆவேசமாக பேச முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு சேகரிக்கும் வகையில் துறை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோவை எனக்கு புடிக்கும்…! அவரு பேச்சை கேட்பேன் … ஆனால் இப்படி பண்றது கஷ்டமா இருக்கு …!!

செய்தியாளர்களிடம்  பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வைகோ அவர்கள் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய ஒரு மனிதன் நான். பலமுறை அவரை நேரில் பார்க்கும்போது நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அவருடைய பேச்சை அதிகமாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொருத்தவரை வைகோ அவர்கள் இப்போது எதுவும் பேசாமல் இருப்பது ஒரு சரியான முறை கிடையாது. ஏனெனில், அந்த 5 மாவட்டங்களில் விவசாய நண்பர்களுக்கு ஒரு மிகப் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது”… வைகோ ஆவேசம்… அதுக்கு இதுதான் காரணம்…!!!

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது….என் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்ல… பரபரப்பை ஏற்படுத்திய வைகோ…!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்து கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை குறைத்து தற்காலிகமாக 136 அடியாக குறைத்து கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என கேரள அரசும் தமிழ்நாடு அரசும் புதிய […]

Categories
அரசியல்

ஜூலை 18 ‘தமிழ்நாடு தினம்’… “இது தான் கரெக்டா இருக்கும்”…. வைகோ அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப் படுவது பொருத்தமாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். “மொழிவாரியாக மாநிலங்கள் அமைப்பதற்கு முன்பாக சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தை நேரு முன் வைத்தார். இதனை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது முதல்வராக இருந்த காமராஜர் பெரியாரின் கருத்தை ஆதரித்து, நேருவிடம் இதை செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். தென்தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் இல்லையென்றால்….! நம்மால் செல்லவே முடியாது… அதிரடி ஸ்பீச் கொடுத்த வைகோ மகன் ..!!

பெருமாளும், பெரியாரும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் என வைகோ மகன் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைகோ மகன், முதற்கட்டமாக என்னுடைய திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவும், மறுமலர்ச்சி திராவிட கழக இயக்கத்திற்காகவும், தொண்டர்களுக்கும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வலதுசாரி கட்சியை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்ற அரசியலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கான என்னுடைய பணிகளை செய்ய விரும்புகின்றேன். வலதுசாரி அரசியல் வேண்டாம் என்று சொல்கிறேன்.பெரியார் இல்லையென்றால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு துளியும் கிடையாது…! விஷமத்தனமான கேள்வி ….. கொதித்த வைகோ

இது விஷமத்தனமான கேள்வி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளரிடம் கோபம் கொண்டார். மதிமுகவில் பொறுப்பு பெற்ற வைகோ மகன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு கொடுத்த அதிகாரம் கழகத்தினுடைய சட்டதிட்ட  விதிகளின்படி உள்ளது. நானே நியமனம் செய்து விடலாம். ஆனால் கழகத் தோழர்களுடைய எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 106 […]

Categories
அரசியல்

“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை…. ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல் இல்லை…. தொண்டர்களின் ஆசை தான்…. வைகோ பேச்சு…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி நியமனம் செய்வது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் வைகோ தனது மகனுக்கு பதவி வழங்கவுள்ளதாக அறிவித்தார். இது குறித்து வைகோ கூறியதாவது, “மதிமுகவில் துரை வைகோவிற்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு பதிவாகியது. மேலும் துரை வைகோவிற்கு பதவி வழங்கியது வாரிசு அரசியல் இல்லை தொண்டர்களின் ஆசைப்படியே வழங்கப்பட்டது.பொதுக்குழுதான் கட்சியின் பொது செயலாளரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு வயசே ஆகாது…! என்னோட விளையாட வாரீங்களா…? வைகோ கெத்து…!!!

மதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வைகோ பேசிய பொழுது, வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு, “மரணம் வரும்வரை எனக்கு அரசியலில் ஓய்வு என்பது கிடையாது. மேலும் எனக்கு வயோதிகம் என்றும் ஏற்படாத ஒன்று. நான் […]

Categories
அரசியல்

இனி நாலு கால் பாய்ச்சல் தான்…. மகனுக்கு பொறுப்பு…. வைகோ ஸ்பீச்…!!!

மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை புரிந்த வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி அவர்களுக்கு மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கி ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வீரவாள் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவினருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இனிமேல் மதிமுகவானது நான்கு கால் பாய்ச்சலில் […]

Categories
அரசியல்

என்னையும் மீறி சில விஷயங்கள் நடக்குது…. வைகோ சொல்கிறார்…!!!

மதிமுக நிர்வாகிகளில் சமீபகாலமாக வைகோவின் மகன் கட்சிகளில் முன் நிறுத்தப்படுகிறார். மதிமுக சார்பாக வைக்கப்படும் போஸ்டர்களில் வைகோவுக்கு இணையாக, அவருடைய மகன் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. அரசியலிலும் பரபரப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ “எனது மகன் துரை அரசியலுக்கு  வந்து கஷ்டப்பட வேண்டாம். மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் முடிவு என்ன என்பது தெரிய வரும்” என்று கடந்த சில நாட்களுக்கு […]

Categories
அரசியல்

மகன் அரசியல் பிரவேசம்…. இன்றைய நிலைமை இதுதான்…. விளக்கம் சொல்கிறார் வைகோ…!!!

மதிமுக நிர்வாகிகளில் சமீபகாலமாக வைகோவின் மகன் கட்சிகளில் முன் நிறுத்தப்படுகிறார். இதனை குறித்து வைகோ அண்மையில் தெரிவித்த கருத்து, “எனது மகன் துரை அரசியலுக்கு  வந்து கஷ்டப்பட வேண்டாம். மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் முடிவு என்ன என்பது தெரிய வரும்” என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.  இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பேச்சாளருமான எரிமலை வரதன் […]

Categories
அரசியல்

என் மகன் அரசியலுக்கு வந்து…. கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை…. வைகோ பொளேர்…!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக ஆறாம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் தனது வாக்கினை அளித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் போது அவர்களில் ஒருவர், “கட்சியில் முக்கிய பொறுப்பு உங்களின் மகனுக்கு வழங்கப்படுமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் […]

Categories
அரசியல்

“என் வாழ்க்கையை நானே அழிச்சிக்கிட்டேன்” – வைகோ பரபரப்பு பேட்டி

“அரசியலுக்கு வந்து என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேன்”  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. இப்போதுமே இப்படி தான். எங்கள் கிராமமே ஒன்றாக இருக்கிறது. இந்த தடவை என்ன மகிழ்ச்சி என்றால் ?  யார் யார் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனா எங்க ஊரு ஒன்றாக இருக்கின்றது. ஒற்றுமையாக இருக்கின்றது. எந்த காலத்திலும் இல்லாத ஒரு ஒற்றுமையை […]

Categories
அரசியல்

என்னோடு போகட்டும்… என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை – வைகோ

என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிள்ளார். தென்காசி மாவட்டம் கலிங்கம்பட்டியில் ஊரக ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவே வெற்றிபெறும் என்று கூறினார். மேலும், உத்தரபிரதேச விவசாயிகள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தது பேசிய அவர், எனக்கு என் மகன் அரசியலுக்கு வருவது விருப்பம் இல்லை. காரணம் நான் 56 […]

Categories
அரசியல்

பிஜேபியின் கைக்கூலி சீமான்…! நினைக்குறது ஒருபோதும் நடக்காது… மல்லை சத்யா கடும் தாக்கு ..!!

பிஜேபியின் கைக்கூலி சீமான் என மதிமுக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னணி நிர்வாகி மல்லை சத்யா பேசும் போது, பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது சொன்னார், பக்கத்து வீட்டில் கூடி குலாவி கொண்டிருப்பதை எட்டிப் பார்ப்பது தவறு. மாறாக அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதும், கொலைவெறி தாக்குதல் நடத்துகின்ற போது அவள் கதறுகின்ற […]

Categories
அரசியல்

ஒரே ஒரு போட்டோ வச்சுக்கிட்டு…. பண்ற அலப்பறை தாங்க முடியல… கிண்டல் அடித்த மல்லை சத்யா …!!

பிரபாகரனுடன் ஒரு போட்டோ வச்சுக்கிட்டு பண்ணுற அலப்பறை தாங்க முடியல என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,மேதக தலைவர் பிரபாகரனுடன் ஒரு நிமிடம், ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து அவர் பண்ற அலப்பறை தாங்க முடியல. இங்கே இருக்கின்ற அனைவருமே மாவீரன் தலைவர் பிரபாகரனுடன் களமாடியவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ அவர்கள் […]

Categories
அரசியல்

முகமூடியை கிழிக்கணும்…! அராஜகத்தை கிள்ளி எறியனும்…. மதிமுக கடும் எச்சரிக்கை …!!

நாம் தமிழர் கட்சியின் அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என மதிமுகவின் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து பெரியாரிய கூட்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா, ஒரு சுற்றுச்சூழல் போராளியை தமிழ் தேசிய சிந்தனையாளனை வன்முறை நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்துவோம் முற்றாக அழித்து ஒழிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. இந்த அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை […]

Categories
அரசியல்

இது போன்ற துரோகிகளை…. இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது…. கோபப்பட்ட துரைமுருகன்…!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டமானது திமுக கூட்டணி கட்சி சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தேவராஜி தலைமை தாங்கினார். மேலும் இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி, திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “திமுக மாநில உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி…. மதிமுக வைகோ கொடுத்த வாக்குறுதி…!!!

தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் செயலாளரை சந்தித்து பேசிய அவர், தற்போது சகோதரர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது அண்ணாவின் கனவை நனவாக்கும் ஆட்சியாக இருக்கிறது. அனிதா முதல் கனிமொழி இதுவரை 15 இளம் பிஞ்சுகள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ளனர். அவசர காலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவச் செல்வங்களே…. நம்பிக்கையை இழக்காதீங்க…. வைகோ அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவச் செல்வங்களே நம்பிக்கையை இழக்காதீர்கள், வாழ்ந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. கட்டாயம் மத்திய அரசின் ஏகபோக ஆக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழீழ உறவுகளின் கண்ணீரை…. தமிழக அரசு துடைத்துள்ளது…. பாராட்டு தெரிவித்த வைகோ…!!!

சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும்…. வைகோ…!!!!

கெயில் எரி காற்று குழாய் பதிப்பு குறித்து 10 ஆண்டு கால போராட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும். மேலும் திமுக  மாபெரும் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழிச் சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரூ.9729 கோடி ஜிஎஸ்டி பணம் தரவேண்டி….. வைகோ முழக்கம்….!!!!

மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய இழப்பீடு தொகை பட்டியலின்படி தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை ரூ.6,155 கோடியும், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.3,574 கோடியும் என மொத்தமாக ரூ.9,729கோடி மத்திய அரசு தர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வருவாய் பற்றாக்குறை காரணமாக பணம் தர முடியவில்லை என மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழை ஒழித்துக்கட்டும் கேந்திர வித்யாலயா பள்ளி எதற்கு…? வைகோ கேள்வி…!!!

தமிழ்நாட்டில் தமிழை கற்பிக்காத கேந்திர வித்யாலயா எதற்கு? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாஜக அரசு இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சமஸ்கிருத மொழியை பேசுகின்றனர். மீதமுள்ள 135 கோடி மக்களுக்கு இந்த மொழியை திணிப்பதற்கு அரசு முயற்சி செய்து […]

Categories
மாநில செய்திகள்

பாஜக அடக்கு முறையால் ஸ்டேன் சுவாமி மரணம்…. வைகோ குற்றச்சாட்டு….!!!!

சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான திருச்சியை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக் குறைவால் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் நேற்று  காலமானார். இவர் ஜார்கண்டில் பழங்குடியின உரிமைக்காக குரல் கொடுத்தவர். இந்நிலையில் பாஜக அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிர் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலையை குறையுங்கள்…. வைகோ வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம் – வைகோ பகீர் குற்றச்சாட்டு …!!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வருணாசிரமம் வகுத்த சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு கிடந்த அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்ட நிலையில், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் பத்து விழுக்காடு இடங்களை ஒதுக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார் . இதன் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்திருப்பதாகவும், இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது… வைகோ வலியுறுத்தல்..!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் கட்டுப்பாடு இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜனை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி தான் தேவை. ஆக்சிஜன் தருகிறோம்  என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடுகளாக மாற்ற நினைக்கும் இந்துத்துவாவினர்…. முயற்சிகளை முறியடிப்போம்- வைகோ சபதம்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமத்துவமும் சமநீதியும் கிடைப்பதற்காக உபகண்டத்தில் உதித்த விடிவெள்ளி தான் டாக்டர் அம்பேத்கர். அவர்கள் படிக்காத துறையே இல்லை. பொருளாதாரம், தத்துவம், மெய்யறிவு என  பல்வேறு துறைகளில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். ஆடுகள்தான் வெட்டப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல. இது டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிரசித்திபெற்ற வாசகம். சிங்கங்களாக இருங்கள், ஆடுகளாக இருக்காதீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில் உருவான திடீர் கட்சிகளின் வரலாறு…!!

தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல,  திடீர்  சாம்பார் போல,  திடீர் விருந்தாளி போல,  திடீர் மழை போல,  திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உடைந்த (உண்மை) வரலாறு …!!

ஒரு அரசியல் கட்சி  உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம்,  ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல,  அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வைகோ…!!!

திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமை அதிமுக… கைகட்டி, வாய்பொத்தி… சேவகம் செய்யுது…. வைகோ கடும் தாக்கு …!!

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய அரசியலுக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, சட்ட நெறிகளை குழிதோண்டி புதைத்து வருவதாகவும், கிரண்பேடியை  நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களை சந்தித்து நம்பிக்கையை பெறுவதை கைவிட்டுவிட்டு, எம்எல்ஏக்களை கட்சி தாவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈவு இரக்கமற்ற கொடூர அரசை நடத்தும் மோடி… வைகோ விமர்சனம்…!!!

இந்தியாவில் ஈவு இரக்கமற்ற கொடூர அரசை மோடி நடத்தி வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யய்யோ… என்னது மீண்டும் மக்கள் நலக்கூட்டணியா?… பதறிப்போன வைகோ…!!!

தமிழகத்தில் மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு கொஞ்ச தான் சீட் தராங்க… வைகோ கவலை…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு குறைந்த அளவு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வைகோ கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உழவன் மகன் என நடிக்கக் கூடாது!… முதல்வர் ஈபிஎஸ்-ஐ விமர்சித்த வைகோ…!!!

தமிழகத்தில் தேர்தலுக்காக உழவன் மகன் என முதல்வர் நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என முதல்வர் பழனிசாமி வைகோ விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்கள் சிறை பிடிக்கப் படுவதில்லை… மூழ்கடிக்கப் படுகிறார்கள்… வைகோ அறிவிப்பு…!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கஷடப்படுறாங்க…! உடனே ரூ.40,000 கொடுங்க…! வைகோ பரபரப்பு அறிக்கை ..!!

மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த […]

Categories
மாநில செய்திகள்

11ஆம் தேதி முற்றுகை போராட்டம்… வைகோ கடும் கண்டனம்…!!!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து 11ஆம் தேதி வைகோ தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனி சின்னத்தில் தான் போட்டி… வைகோ திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில […]

Categories

Tech |