Categories
மாநில செய்திகள்

யாரும் மீம்ஸ் போட வேண்டாம்… வைகோ வேண்டுகோள்… என்ன காரணம்?…!!!

நடிகர் ரஜினியை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இருக்கும் ரஜினி… நலம் விசாரித்த வைகோ…!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிராமசபை கூட்டங்களுக்கு தடை… அதிமுக போடும் தடைகளை உடைப்போம்… வைகோ கண்டனம்…!!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களின்  மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊராட்சி சட்டவிதிகளை காரணமாக காட்டி, கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசின் நிதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு வேறு வழியில்லை’- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து வைகோ

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக – பாரதிய […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷாவின் கடிதம்… “தெரியாதுன்னு சொல்லி அனுப்பிருங்க” முதல்வரிடம் வைகோ வேண்டுகோள்…!!

அமித்ஷா எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அக்டோபர் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் தாய் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா முதல்வருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் கடிதம் முழுவதுமாக இந்தியில் இருந்தது. இதனை அறிந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் […]

Categories
அரசியல்

திமுக சின்னத்தில் மதிமுக போட்டியா?… விளக்கமளித்த வைகோ…!!!

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட இருக்கின்றதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை மறுஆய்வு செய்ய வேண்டும்”… வைகோ வலியுறுத்தல்..!!

மத்திய பாஜக அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  புதிய கல்விக் கொள்கையை மாற்ற வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சி கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, தற்போது புதிய கல்விக் கொள்கையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ளவேண்டும் – வைகோ

மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும்  கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும்  அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் […]

Categories

Tech |