கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா […]
Tag: வைக்கோல்
ராணிப்பேட்டையில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் மீது ரோட்டிலிருக்கும் மின்கம்பி உரசியதால் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் லியோ குழந்தையோகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் செய்யாறிலிருந்து தனது மினி வேனில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு ஏனாதவாடி வழியாக சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் மின் கம்பத்திலிருக்கும் மின்கம்பி தாழ்வாக இருந்துள்ளது. இதனால் அவரது வைக்கோல் படைப்பின் மீது உரசியதால் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே […]
மதுரை மாவட்டத்தில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் . இது நெல் அறுவடை காலம் என்பதால் தனது வயலில் பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்துவிட்டு வைக்கோலை மாட்டுத்தீவனத்திற்காக ரஞ்சித்குமார், வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் படப்பாக ஒன்று சேர்த்து வைத்துள்ளார் . இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் படப்பு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. இதனை கவனித்த ரஞ்சித் […]