Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி ஏற்பட்டிருக்கும்….? கொழுந்து விட்டு எறிந்த தீ…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பாறைக்களம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாட்டிற்கு தருவதற்காக வைக்கோல் படப்பு வைத்திருந்தார். இந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எறிந்த வைக்கோல் படப்பை நீரை பாய்ச்சி […]

Categories

Tech |