Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியும் பண்ணுவாங்களா….? மர்ம நபர்கள் செய்த வேலை…. வேதனையில் வாடும் விவசாயிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வைக்கோல் போருக்கு தீ வைத்து எரித்து நாசப்படுத்திய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். முத்துகிருஷ்ணனுக்கு ஊருக்குத் தெற்கே சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் முத்துகிருஷ்ணனின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த வைக்கோல் போரில் தீ பற்ற வைத்துள்ளனர். இதனால் தோட்டத்தில் வைத்திருந்த 250 கட்டு வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இரண்டு பசுமாடுகள் […]

Categories

Tech |