Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வைக்கோல் வாங்க சென்றவர்கள்… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைக்கோல் வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள ஜோதி நகரில் சரவணன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பசும்பொன் நகரை சேர்ந்த சேகர் என்பவரும் இணைந்து வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகரும், சரவணனும் வைக்கோல் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை […]

Categories

Tech |