Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்தெந்த காய்கறியில் என்னென்ன பயன்கள் உள்ளது தெரியுமா”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]

Categories

Tech |