வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் கட்டிபிடி வைத்தியம் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெறும். இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை தொழில்முறை அரவணைப்பாளர் என்ற பெயரில் கனடா நாட்டை சேர்ந்த நபர் ட்ரவர் ஹூட்டன்(30) என்பவர் தொழிலாகவே செய்து வருகிறார். இதற்காக இவர் ஒரு மணி நேரத்திற்கு 7000 ரூபாய் வசூல் செய்கிறார். யாராவது மனரீதியாக தனிமை உணர்ந்தாலோ அல்லது சொல்லமுடியாத கஷ்டத்தில் இருந்தாலோ அவர்களுக்கு ஆதரவாக சில வார்த்தைகளை கூறி கட்டிப்பிடித்து சமாதானப்படுத்துவதான் இவரது வேலை. இது குறித்து […]
Tag: வைத்தியம்
கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]
தீராத தலைவலிக்கு பாட்டி வைத்தியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சாறு […]
சளி, இருமல் குணமாக இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன் இதை பருகி அவற்றிலிருந்து விடுபடுங்கள். குணமாவதற்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்..! இந்த வைத்தியம் இரவு நேரங்களில் செய்யக்கூடியது. அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்னாடி செய்வது. நிறைய பேருக்கு நெஞ்சு சளி, தொண்டையில் சளி கட்டி இருக்கும். சளி, இருமல் பிரச்சனைகள் நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோருக்குமே அதிகப்படியான சிரமத்தைக் கொடுக்கும். இந்த பிரச்சினைக்கு என்ன தேவை.? எப்படி […]