Categories
அரசியல் மாநில செய்திகள்

“நன்றி மறந்து துரோகம் செஞ்ச எடப்பாடி அரசியல் அனாதையாகி விடுவார்”…. சாபம் விட்ட அதிமுக மாஜி அமைச்சர்…..!!!!

சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய ‌ சின்னம்மா சசிகலா, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே காப்பாற்றப்பட்டிருக்கிறது; OPS ஆதரவாளர் வைத்திலிங்கம்..!!

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள். அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

FLASH: எனக்கு கொரோனாவா….? வைத்திலிங்கம் சற்றுமுன் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவிக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியானது இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |