Categories
சினிமா தமிழ் சினிமா

வைபவ்ன் பபூன் திரைப்படம்… கவனம் ஈர்க்கும் பட ட்ரைலர்…!!!!!

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் பபூன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நட்பே துணை நாயகி அனகா நடித்திருக்கின்றார். மேலும் ஜோஜூ ஜார்ஜ்,அந்த குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன், போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கின்ற இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில்லர் ஜோனரில் உருவாகியுள்ள “காட்டேரி” படம்…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!!

வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள காட்டேரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா ,கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இப்படத்தை சென்ற டிசம்பர் 25-ல் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் ரிலீஸ்  தற்காலிகமாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைபவ் நடிக்கும் “பபூன்” திரைப்படம்… படத்தின் பாடலை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்…!!!

வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் வைபவின் மகளை பார்த்துளீர்களா…..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் வைபவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் வைபவ். இவர் கோவா, மங்காத்தா, சரோஜா, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து, தற்போது பம்பூன், ஆலம்பனா போன்ற படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ஆலம்பனா ஓபனிங் சாங் ரிலீஸ்… இதோ எப்படி இருக்கு பாருங்க…!!!

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் ஓபனிங் சாங் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் வைபவ் நடிப்பில் கடைசியான வெளியான மலேசியா அம்னீசியா எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வைபவ் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆலம்பனா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். கலகலப்பு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் வைபவின் “பபூன்”….. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!

பிரபல நடிகர் வைபவின் “பபூன்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் கட்டேரி, ஆலம்பனா உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. மேலும் இவர் நடித்துள்ள மற்றொரு படமான பபூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் […]

Categories

Tech |