Categories
மாநில செய்திகள்

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…? அப்போ இது உங்களுக்கு தான்…? உடனே பாருங்க…!!!!!!

தனியார் துறை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை நீட்டித்திருக்கிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD என்பது HDFC வங்கியால் வழங்கப்படும் ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டமாகும். இது மே மாதம் 18ஆம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தின் பலனை வழங்குகின்றது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக இந்த விகிதம் மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டது மற்றும் செப்டம்பர் 30, 2022 […]

Categories

Tech |