Categories
தேசிய செய்திகள்

அடிதூள்..! இவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம்…. EPFO சூப்பர் முடிவு…!!!

புதிய பரிசீலனை திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திட்டமிட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொழிலாளர் பென்ஷன் திட்டம்1995 ன் கீழ்  கட்டாயமாக கவர் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுவதற்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர இபிஎப்ஓ […]

Categories

Tech |