மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஜெண்டா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலை செய்து வருகிறார் .அதன்படி அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லை பார்த்தார். அதன் பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டினார். அப்போதுதான் பட்டய தீட்டாத வைரக்கல் என்று தெரியவந்தது. இதனையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண் வைரத்தை அரசு அதிகாரியிடம் […]
Tag: வைரக்கல்
லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார். லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை […]
ஆப்பிரிக்க நாடான போஸ்வானாவில் உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்க நாட்டில் 1095-ஆம் ஆண்டில் 3,106 காரட் அளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போஸ்வானா நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு 1,109 காரட் அளவு கொண்ட இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போஸ்வானா நாட்டில் 1,908 காரட் அளவு கொண்ட மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் […]