Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு… இவ்வளவு செலவா?…

பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மரணம்…. “கோஹினூர் வைரம் பொருத்திய கிரீடம்”…. யாருக்கு செல்கின்றது?…. வெளியான தகவல்….!!!!

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடம் அடுத்ததாக யாருக்கு செல்ல உள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம்.  இந்த கிரீடத்தில் விலைமதிப்பற்ற 2, 800 வைரக் கற்கள் உள்ளன. இந்த கிரீடத்தின் மையத்தில் 21 கிராம் எடை கொண்ட 105 கேரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கோஹினூரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சிக் […]

Categories
தேசிய செய்திகள்

அடிச்சது ஜாக்பாட்…! தொழிலாளிக்கு கிடைத்த வைரம்…. அதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா..??

தொழிலாளி ஒருவர் வைர வேட்டையில் 1 கோடி மதிப்புள்ள 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார். வைர சுரங்கம் ஒன்று மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில்  உள்ளது. மேலும் இந்த சுரங்கத்தின் அருகிலுள்ள கிஷோர்கஞ்ச்  பகுதியில் வசிக்கும் சுஷீல் சுக்லா மற்றும் அவரது கூட்டாளிகள் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைர வேட்டையில் சுஷீல் சுக்லா நேற்று முன்தினம் 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த வைரத்தின் மதிப்பு ரூ […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் வைரம்…. சுத்தம் செய்யும் போது அடித்த லாட்டரி…. பிரபல நாட்டில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்….!!

பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த வைரம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  Northumberlandஇல் வாழும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய பொருட்களை எல்லாம்  குப்பை தொட்டியில் போட சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் குப்பைத் தொட்டியில் போடாமல் பழைய கடையில் விற்கலாம் என்று அறிவுரை கூறவே, அந்தப் பெண் தனது பழைய பொருட்களையும் இதனுடன் சேர்த்து கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பழைய நகையுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அதிஷ்டம்னா அது இப்படித்தான் இருக்கனும்…. தொடர்ந்து 6வது முறை… விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்…!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஆறாவது முறையாக 30 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பண்ணா என்ற மாவட்டத்தை வைரத்தின் நிலமாக கருதுகின்றனர். இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த மாவட்டத்தில் சிறுசிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. அந்த குவாரிகளில் தோண்டி, அங்குள்ள விவசாயிகள் வைரங்களை தேடலாம். அப்படி வைரம் ஏதேனும் கிடைத்தால் அதனை […]

Categories
உலக செய்திகள்

“இது வைரம் தான் நாங்க நம்புறோம்”… வறியவர்களின் தீவிர தேடல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தென் ஆப்பிரிக்காவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள குவஹாலதி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைர கற்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த மக்களுக்கு அவர்களது தேடலில் கிடைக்கும் பொருள் வைரம் தானா ? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கற்களை அந்த கிராமத்தில் முதன் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

3 குட்டி கற்களுக்கு….. ரூ35,00,000 சன்மானம்….. அடிச்சது LUCK….. செல்வந்தரான சுரங்க தொழிலாளி….!!

மத்திய பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதி ஆன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் சுபால் என்ற தொழிலாளி அதே பகுதியில் உள்ள வைர சுரங்கம் ஒன்றில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்துள்ளார். பணியின் போது இவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைரக்கற்கள் கிடைத்தன. அதனை சுபால் வைர அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைத்தார். அதை சோதனையிட்டு ஒரிஜினல் வைரம் என்பதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த […]

Categories

Tech |