Categories
சினிமா தமிழ் சினிமா

Big boss: எல்லை மீறும் அசல்-நிவாஷினி…. ப்ரோமோ வீடியோ வால் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி 5 சிசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சிசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக இருக்கின்றவர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து […]

Categories

Tech |