Categories
மாநில செய்திகள்

“நிவர் உன்னால் எகிறுது சுகர்” நெட்டிசன்கள் உருவாக்கிய அடுக்கு மொழி…. வைரலாகும் கவிதை…!!

நிவர் புயல் பற்றிய அடுக்கு மொழி கவிதை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையமானது வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இந்த நிவர் புயல் உருவாகியதிலிருந்து மக்களிடையே பேசப்படும் ஒரு விவாத பொருளாகவே இது இருக்கிறது. இதைப்பற்றி பொதுமக்கள் பேசாத நேரமே கிடையாது என்று சொல்லலாம். புயல் காரணமாக மக்கள் எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், இப்போதும் என்ன நடக்க போகிறது என்று வீட்டில் தொலைக்காட்சியின் […]

Categories

Tech |