Categories
சினிமா

அடடே! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற சூர்யா…‌. திடீர் விசிட்…. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு….. போட்டோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வணங்கான், வாடிவாசல் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பெயரிடப்படாத ஒரு படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று திரைப்படங்கள் தற்போது பல்வேறு விருதுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…! விஜய் டிவி ராமர் யார் தெரியுமா…? வாய்பிளக்கும் ரசிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ராமர் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய்டிவியில் இவருடைய நிகழ்ச்சியை பார்த்து விட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சிரிக்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய மிமிக்கிரி மற்றும் பாடலுக்கு பலரும் அடிமை. இந்த நிலையில் ராமர் அரசு அலுவலகர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சு. வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

“ஏர் கலப்பையை தோளில் சுமந்த முதல்வர் ஸ்டாலின்”….. செம….! வைரலாகும் புகைப்படம்….!!!

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு அமைச்சர் சக்கரபாணி ஏர்கலப்பை பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஸ்டாலின் தனது தோள் மீது வைத்து போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்மையை இருக்காங்களே!…. “இணையதளத்தில் வைரலாகும் சின்னத்திரை நடிகை புகைப்படம்”….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரவீனா தனது இணையதளத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.  விஜய் டிவியில் பல வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி கொண்டுள்ளது. அதில் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் தற்போது மௌனராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரவீனா. இவர் சினிமா திரை உலகில் ராட்சசன், ஜீவா, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அக்டிவ்வாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள், […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரமத்தில் ஆசி வாங்கும் அன்பில் மகேஸ்…. வைரலாகும் புகைப்படம்…..!!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக மீது பாஜக பல்வேறு விமர்சனங்களை கூறியது. அதில் முக்கியமாக திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை கூறியது. ஆனால் இந்த விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற இடத்திற்கு அண்ணா காலத்திலேயே திமுக வந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக […]

Categories
உலக செய்திகள்

“அடடே!”.. ஷார்ட்ஸ் உடையில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படம்..!!

பிரபல தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் சாதாரணமாக ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு செய்தி வாசித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கொரோனா ஊரடங்கினால், தொலைக்காட்சி நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தன. எனவே பல நிகழ்ச்சிகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. எனவே தொகுப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். எனவே பணியின் இடையில், நேரலையின் போது, தொகுப்பாளர்களின் குழந்தைகள் இடையூறு செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் தற்போது, பல நாடுகளில் கொரோனா குறைய […]

Categories
உலக செய்திகள்

கடல் வழியாக நீந்தி வந்து சுருண்டு விழுந்த அகதி.. ஆறுதல் கூறும் தன்னார்வலர்.. வைரலாகும் புகைப்படம்..!!

மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களிடம்… கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்ட அதிகாரி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளிய சுற்றிய நபர்களிடம் போலீசார் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனையடுத்து தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்லும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எனினும் […]

Categories
அரசியல்

வைரலாகும் ராகுல்காந்தியின் புகைப்படம்…. எப்படி இப்படி இருக்கீங்க…? டிப்ஸ் கேட்கும் இணையதளவாசிகள்….!!!!

ராகுல் காந்தியின் புகைப்படம்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து இணையவாசிகள் அவர்களிடம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் ,அசாம் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளது . இந்நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கேரளாவில் பரப்புரை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனவர்களுடன் கடலில் நீச்சல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துப்பாக்கியுடன் தல அஜித்”… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்..!!

தல அஜித் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும்  கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“முகம் வாடி இருக்கு” வயதில் மூத்தவரை மணந்த வாலிபர்…. என்ன காரணம்..? வெளியான புகைப்படம்…!!

வாலிபர் ஒருவர் வயதில் மூத்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் டேவிட் என்பவருக்கும், வெள்ளைக்கார பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. டேவிட் மிக இளம் வயது ஆக உள்ள நிலையில், மணப்பெண் வயதில் மிக மூத்தவராக உள்ளார். மேலும் வறுமையில் வாடும் அந்த வாலிபர் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் அப்பெண்ணை மணந்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் […]

Categories
பல்சுவை வைரல்

கணவரின் ஆசை… மறுப்பு தெரிவித்த மனைவி… கணவர் செய்த காரியம்… வைரலாகும் புகைப்படம்…!!!

தன் மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண் தன் தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் என் மனைவி கர்ப்ப காலத்தில் போட்டோ சூட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போட்டோ சூட் எடுக்க கணவர் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதால், அவரே போட்டோசூட் எடுத்துக்கொண்டார் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை… வைரலாகும் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்…!!

ராமர் கோவிலில் பூமி பூஜை நடந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக இவ்விழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டன. பூமி பூஜையின் போது, துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்து இருந்தவாறு உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது […]

Categories

Tech |