சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் […]
Tag: வைரலாகும் வீடியோ
இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வரும் 44 வயதான நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ததற்கு பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் “36 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் விக்ரம் நடிகராக அறிமுகமானார். விக்ரமுக்கு நடிகர் என்பது மிகப்பெரிய கனவு மற்றும் சவால் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் விக்ரம் வாய்ப்பு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வர்மா மற்றும் மகான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு பள்ளியைச் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வீடியோக்கள் சில சமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பல சமயங்களில் திகிலூட்டும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக […]
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ள மேகன் மார்க்கல் ஆச்சரியமளிக்கும் விதமாக, இளவரசர் ஹரி , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை நடந்து சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தான் அடையாளம் தெரியாத ஆண் உதவியாளருடன் மேகன் மார்க்கலின் உரையாடலைக் காட்டும் ஒரு வீடியோ, ட்விட்டரில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோ மோகனின் […]
நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம், முதுநகர் அருகில் காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவருடைய மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் இருக்கின்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். கணவன், மனைவி இருவரும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார்கள். அந்த நாய்க்குட்டிக்கு ஜாக்கி என பெயரிட்டு கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த நாய் மீது […]
பைக்கில் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றார்கள். அப்போது அவர்கள் பவர்கிரீட் அருகில் செல்லும்போது திடீரென சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
ஆனந்த் மஹிந்திரா சாகசமாக சைக்கிள் ஓட்டும் ஒரு நபரின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தலையில் இருகைகளாலும் பாரத்தை சுமந்தபடி சைக்கிள் ஒட்டிச் செல்லும் நபர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த நபர் கொண்டை ஊசி போன்ற வளைவுகளை கொண்ட ஒரு சாலையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதிலும் குறிப்பாக ஹேண்ட் பாரை பிடிக்காமலேயே அந்த பாரத்தை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிள் […]
பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பத்தை தனித்த ஜமாத்தார்களின் மத நல்லிணக்க வீடியோ வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் […]
தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக மணப்பெண் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அந்த வகையில் வட இந்திய மாநிலங்களில் பிரம்மாண்ட திருமண நிகழ்வின்போது துப்பாக்கியால் வானத்தை சுடுவது ஒரு சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. ஆனால் இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் சட்டவிரோதமாக கருதினாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் இதுபோன்ற […]
தாகத்தில் தவித்த பாம்பிற்கு இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா நந்து என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு அந்த வீடியோவில் பச்சை நிறத்திலான பாம்பு ஒன்று தாகத்தால் தவிப்பதாகவும், அதற்கு அந்த இளைஞர் தனது கைகளில் நீரை ஊற்றி பாம்பின் தாகத்தை தீர்ப்பாதாகவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் […]
உக்ரைன் வீரர் காதலியிடம் தனது காதலை யாரும் எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது. உக்ரைனில் போர் அதிகரித்துவரும் நிலையில் கீவ் தலைநகரில் அருகே உள்ள பாஸ்டிவ் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் தன் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. Kinda hard to beat this proposal: pic.twitter.com/pwNc1sC8Zf — kendis (@kendisgibson) March 7, 2022 அந்த வீடியோவில் அப்பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி […]
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கு பதிலடி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து […]
உக்ரைனில் சரணடைந்த ரஷ்யா வீரர்களுக்கு உணவு டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 8-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடந்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கீவ் நகர் அருகே ரஷ்ய வீரர்கள் சிலர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்தனர். Remarkable video circulating on Telegram. Ukrainians gave a […]
சாய் பல்லவி விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய்வை பார்த்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விருதுவிழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ […]
வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி பெண் தமிழக முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள மேற்கு தெருவில் காதர் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்பு காதர் மைதீனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனர். […]
ஈரானில் பதவியேற்பு விழாவின்போது மேடையில் பேசிய ஆளுநரை திடீரென்று மர்மநபர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அபிதின் கோரம் என்பவர் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று மர்மநபர் ஒருவர் மேடை மீது ஏறி ஆளுநர் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்திருக்கிறார். Abedin Khorram, the new governor general of Iran's East Azarbayjan Province, […]
கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, […]
அமெரிக்காவில் ஒரு பெண், ஓட்டலில் காபி கொண்டு வருவதற்கு அதிக நேரம் ஆனதால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஆர்கான்சஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் காபி சாப்பிடுவதற்காக ஒரு பெண் சென்றிருக்கிறார். எனவே காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால், காபி வர அதிக நேரம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அங்கு பணிபுரிந்த பெண் பணியாளர்களை கவனமாக வேலை செய்யுமாறு எச்சரித்திருக்கிறார். Karen […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பாட்டிக்காக இளம் பெண் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கனடாவில் “லோர்னா ஸ்டாண்டிங் ரெடி”என்ற பூர்வ குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பெண்மணியின் பேத்தியான மேடோவ் முசுயூ என்ற 17 வயதுடைய இளம்பெண் தன் பாட்டி குணம் அடைவதற்காக மருத்துவமனை முன்பு நடனமாடுகிறார். அவருடன் அவருடைய தோழியான கியாநா பிரன்சிசுவும் நடனமாடுகிறார். மேலும் இவர்கள் இருவரும் பாரம்பரிய நடனம் ஆடினாலும் […]
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசிய டாஸ்மார்க் கடை ஊழியர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள திருவரங்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையின் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது விற்பனையாளர்கள் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட […]
தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் வருசநாட்டில் வசித்து வருபவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து முட்டைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய முட்டைகளை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாப்பிட்டது போக மீதம் 2 வேகவைத்த முட்டைகள் இருந்துள்ளது. அந்த முட்டைகளை வழக்கமாக இருக்கும் முட்டைகளை விட சற்று கடினமாகவும், பிளாஸ்டிக் முட்டை […]
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்குவது போல் நடித்த ஊழியரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பிரிட்டனிலிருக்கும் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இந்த வீடியோவை ஊழியர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணி நேரத்திலேயே 80 லைக்குகளையும், 1,00,000 பேர்களும் பார்த்துள்ளனர். இதனையடுத்து மயங்கி விழுந்த ஊழியரின் மீது பரிதாபப்பட்ட நெட்டிசன்கள், அவரை வேலை வாங்கிய நிறுவனத்தை சமூக […]
டெல்லியில் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியில் sarita vihar பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 62 வயதுடைய நோயாளி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கியுள்ளனர். Total breakdown. Delhi's Apollo […]
தந்தை ஒருவர் தன் மகன் ராணுவ வீரனாக வந்து நின்றவுடன் கண்கலங்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். இந்த திருக்குறள் தன் பிள்ளைகள் ஏதேனும் ஒன்றை சாதிக்கும் சமயத்தில், தாய் (பெற்றோர்) பெருமைப்படுவதை உணர்த்தக் கூடியது. தமிழர்கள் அனைவருமே இதை நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டு தந்தை ஒருவர் இந்த குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதனை மெய்ப்பித்துள்ளார் . வெளிநாட்டில் […]
தீ விபத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியில் இறங்கிக் கொண்டிருக்கம் போது சி.பி.ஆர் செய்து உயிர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2002 மார்ச் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சற்று நேரத்திலேயே அங்கு வந்தனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அதில் தீயணைப்பு வீரரான பாப் ஸ்வீக் முதல் மாடியில் அறைக்குள் ஏணி போட்டு ஏறி ஜன்னல் வழியாக […]
காங்கோவில் தங்கம் நிறைந்த மலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டியெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காங்கோ நாட்டில் உள்ள kivu என்ற மாகாணத்தில் Luhihi என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மலையில் அதிகமான தங்கம் மணல் முழுவதும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கிராமத்தில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் திரண்டனர். A video from the Republic of the Congo documents the […]
சிறுவன் ஒருவர் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் தான் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடற்பயற்சி செய்தால், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சியினை, செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. […]
நபர் ஒருவர் கமலிடம் பிரசாரத்தின் போது அனிதா சம்பத் போவாளா என்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் கமலும், ரஜினியும் புதிய கட்சி ஆரம்பித்து, தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கொருவர் குறை கூறி விமர்சித்து வருகின்றனர். தற்போது அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கமல் அவர்கள் திருவண்ணாமலையில் பிரச்சாரம் […]
ஊருக்குள் வந்த காட்டு யானையை இளைஞர்கள் துரத்திய போது யானை திடீரென திரும்பி இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மனிதன் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழித்து தனது வீட்டை காட்டிற்குள் கட்டுகிறான். அதனால் வாழ்விடத்தை தொலைத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த வனவிலங்குகளில் சில, அடிக்கடி மீண்டும் தங்களின் பழைய இடத்திற்கு வந்து மனிதனுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் பெரும்பாலும் காட்டு யானைகளை […]
சிறுவன் ஒருவர் பட்டத்துடன் சேர்ந்து பறந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில், லாம்புங்கில் உள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் ஒன்றாக கூடி பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 12 வயது சிறுவன் ஒருவனும் அக்கூட்டத்தோடு சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார். அது மிகவும் நீளமாகவும், பல்வேறு அடுக்குகளாகவும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டம் பறந்துகொண்டிருந்த திசை நோக்கி வேகமாக காற்று வீசியது. அப்போது சிறுவன் பட்டத்தை கெட்டியாக பிடித்து இருந்துள்ளான். இதனால் காற்று வீசியதுடன் […]
வெள்ளத்தில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜாலியாக பாட்டு பாடி படகில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் தேங்கியுள்ள அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சாலையில் தேங்கியுள்ள நீரில் படகு வைத்து பயணித்துள்ளார். அப்போது அவர் “என்ன […]
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்ணின் காதலன் வராததால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியிலுள்ள மட்டக்கண்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த்-பிரியதர்ஷினி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணத்தன்று மணப்பெண் கூறுகையில், ” கொஞ்சம் பொறுங்கள், இப்போது என்னை திருமணம் செய்ய என் காதலன் வருவான். எனக்காக அவரது திருமண உறவை முறித்த அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று […]
பனை மரத்தில் ஏறி விசிறி வடிவ ஓலைகள் வெட்டும் ஒரு நபரின் செயல் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகும். பனைமரம் எந்த ஒரு வேலையும் இல்லாமல் 30 மீட்டர் வரை வளரக் கூடும். பனை மரங்களுக்கு எந்த ஒரு கிளைகளும் கிடையாது. அதன் உச்சியில் 30 முதல் 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை மரம் […]
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ததை நோயாளிகள் வீடியோ எடுத்து அதை இணையங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா தனது வீரியத்தை காட்டிவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இப்பொழுத வரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டு, 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் […]
போரிஸ் ஜான்சன் வெளியிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிவிட்டு இருப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில்,” 74 வருடங்களுக்கு முன் பிரிட்டன் இந்தியாவுக்கு செய்ததற்கு என்னை மன்னியுங்கள், இதனால் இந்தியர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்தியாவுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. வைரல் பதிவை ஆய்வு செய்து பார்த்த […]