Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரண்டு நாள் மழைக்கே சேதமடைந்த தடுப்பு அணை – வைரலாக பரவும் வீடியோ

ராமநாதபுரத்தில் மலற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கூரான்கோட்டை கிராமத்தில் மலற்றாற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் தலா 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் கட்டப்பட்டன. இந்நிலையில் தொடர் மழையால் மலற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தடுப்பணைகளில் ஒன்றில் மண் மற்றும் கல் வெளியே […]

Categories

Tech |