Categories
மாநில செய்திகள்

இது தான் திராவிடத்தின் அரசியல் மாண்பு…. கவனம் ஈர்த்த புகைப்படம்…!!!

தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“உயர் பதவியில் இருப்பதால்” மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை…. வைரலாகும் புகைப்படம்…!!

தந்தை ஒருவர் தனது உயரதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷியாம். இவருடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் டிஎஸ்பியாக வேலை செய்து வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால் ஷியாமை விட அவருடைய மகள் உயர் பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சியான் விக்ரமின் புதுவித புகைப்படம்… வைரலாக்கி கொண்டாடும் ரசிகர்கள்…!

சமூகவலைதளத்தில் நடிகர் விக்ரமின் புதுவிதமான புகைப்படங்கள் வெளியானதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விக்ரம் நடிப்பதற்காக தனது உடலை உருக்கி வெவ்வேறு வடிவங்களில் காட்டி வருகிறார். ஐ படத்திற்காக அவரின் உடல் அமைப்பில் காட்டிய வித்தியாசங்களும், நடிப்பும் பலரால் வியப்புடன் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சியான் ரசிகர்களிடம் அது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போர் வீரனை போல எழிலான பின்னணியில் அவர் நிற்கிறார். அடர்த்தியான டாடி, […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வேலை…. மனைவியின் நினைவில் உருவாக்கிய அழகான இதயம்…. வைரலாகும் புகைப்படம்….!!

மனைவியை நினைத்து இலைகளினால் வடிவமைத்த இதயத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் காந்தி என்பவர். அவரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் இந்தியாவில் உள்ளதால் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே உள்ளது. இதற்குச் சான்றுதான்  அவர் உருவாக்கிய காய்ந்த இலைகளினால் ஆன இதயம். வழக்கம் போல் சாலையோரங்களில் இருந்த காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக்கொண்டு தன் பணியில் செயல்பட்டிருந்தார். அச்சமயம் தனது மனைவியின் நினைவு வந்ததால் […]

Categories

Tech |