நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக சார்லி என்பவர் கூறியுள்ளது பெரும் திகிலை கிளப்பியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஆன சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக வருங்கால கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடைய மரணத்தில் மர்மங்கள் குறைந்தபாடில்லை. அதன்படி தற்போது இணையத்தில் ஆவிகளோடு […]
Tag: வைரலாக வீடியோ
கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் […]
கார் ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் காரை ஒட்டி வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியுள்ளார். இதனால் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கையை காட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது போக்குவரத்து காவலர் காரின் முன் சென்றுள்ளார். அப்போது காரை ஒட்டிய அந்த நபர்போக்குவரத்து காவலர் […]
தாய் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில் கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர் தான் புகைக்கும் சிகரெட்டை தன் குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கொடுக்கிறார். இதையடுத்து முதலில் அந்த குழந்தை அதை ஏற்க மறுக்கிறது. மீண்டும், மீண்டும் அந்தப் பெண் Guel இழு, இழு […]