Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடுமை சார்” கவச உடையில் கல்யாணம்…. கோவிட் வளாகத்திலேயே…. வைரலாகும் வீடியோ…!!

கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ […]

Categories

Tech |