தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் கலந்து செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் கொடுத்து வந்தனர். அதே சமயம் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் பல புகைப்படங்களை ரவீந்தர் இணையத்தில் பகிர்ந்தார். தற்போது ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார். […]
Tag: வைரல் பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை […]
இந்தியாவின் யு பி ஏ டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது மூளை முடுக்கெல்லாம் பரவி விட்டதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உத்தரகாண்ட் மலை கிராமம் ஒன்றில் உள்ள டீக்கடை ஒன்றில் qr ஸ்கேன் அட்டை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள அவர், இந்தியாவின் கடைசி டீக்கடை என சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர், ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.இந்த புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பின் வளர்ச்சியையும் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பதவியேற்றவுடன் நிறுவனத்தின் சிஇஓ உட்பட சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தார். அதன்பிறகு 50 சதவீத ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் டுவிட்டரில் கடைசியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் Bye literally […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது சமூக […]
இந்தியாவில் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் ஐடி கம்பெனி மிகவும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் டிராபிக் ஜாமுக்கும் டெக் நகரம் பிரபலமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் டிராபிக் சிக்கி சின்னாபின்னமாகி வீடு சென்று சேர குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகின்றனர். அதுவும் கார் வைத்திருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம் காரில் உள்ளது. அந்த அளவுக்கு பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே டிராபிக் […]
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனின் கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் கமலின் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம் லக்கி மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார் இவர். தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பலம் வந்தார். முதன்முதலாக […]
மைசூருவில் உதயகிரி கௌசிகா என்னும் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குர்ஷித் பேகம் என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் இருந்தனர். இதனை அடுத்து குர்ஷித் பேகம் உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் முஸ்தபாவின் ஒன்பது பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் முஸ்தபா தனிமையில் வாழத் தொடங்கினார். இந்நிலையில் முஸ்தபாவிற்கு 85 வயது ஆனதால் தனிமை அவரை வாட்டத் தொடங்கியது. இதனால் அவர் தனக்கு ஒரு […]
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகீலா தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் பற்றி பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பெரிதாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமா ? அவர்கள் […]