தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பார்த்திபனை பிரிந்ததால், 10 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சீதாவுக்கு போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். அப்போது சீரியல் நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 43-வது வயதில் […]
Tag: வைரல் புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதை […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி […]
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னுடைய மகன் குறித்த கருத்துகளையும் எஸ்.ஏ சந்திரசேகர் அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் மதுரையில் இருக்கும் தன்னுடைய சித்தியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அவருடைய சித்திக்கு தற்போது 103 […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் […]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். தெலுங்கு நடிகையான இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது bridal மேக்கப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் நேற்று நடைபெற்ற அவரின் தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது. தங்கை திருமணத்திற்கு பிரியங்காவும் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய […]
தமிழ் சினிமாவில் கைது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 […]
அருணாச்சலம் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு தீபாவளி சிறப்பு […]
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதுரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் பல படங்கள் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா ரஜினி கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தான் சைக்கிளில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் […]
கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மாளவிகா மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை மாளவிகா […]
மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூக வலைத்தளத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சுற்றுலாக்காகவும் பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை […]
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரை துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்து 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூரியா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் படத்திற்கு 5 விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும் மண்டேலோ படத்திற்கு இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் […]
கேரள மாநில மருத்துவரின் மருந்து சீட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கடவுள் ஒவ்வொரு மனிதர்களையும் ஒவ்வொரு விதமாக படைத்திருக்கிறார். கடவுள் மனிதர்களின் தலையில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கூட சில நேரங்களில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மருத்துவர் கொடுக்கும் மருந்து சீட்டில் மட்டும் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு மருத்துவரின் எழுத்து அந்த சீட்டில் இருக்கும். ஆனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மருத்துவ சீட்டு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். ஜெயராம் ஆழ்வார்கடியானாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும், ஜெயராமும் அங்கிருந்து சபரிமலைக்கு போய் சாமி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி தனது twitter பக்கத்தில் வெளியிட்டு, “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் நம்பியை போல் நிஜ வாழ்க்கையிலும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் . இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விமான மூலம் லடாக் சென்று அங்கிருந்து […]
சீரியல்களில் பிரபல வில்லியாக நடித்து வந்த மகாலட்சுமி திடீரென்று தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தற்போது […]
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்த பெற்றோர் சம்பந்தத்துடன் தனது 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் இடையில் அவரது மகன்கள் மட்டும் அப்பா அம்மா இருவருடனும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரின் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சுதந்திர தினமான 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் […]
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.. சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (53) நடிகர் பென்அப்லெக் (49) என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர்,நடன கலைஞர் மற்றும் பாடகர் என மூன்று பேரை நடிகை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நான்காவதாக நடிகர் பென் அப்லெக்கை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜெயனி ஆற்றில் […]
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும்நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நயன்தாரா திருமணம் கடந்த வாரம் மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு பல்வேறு […]
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதில் யோகி பாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் […]
மற்ற உறவுகளை காட்டிலும் அன்னையின் அன்பே எப்போதும் சிறந்தது. இதனை பல்வேறு தருணங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். அது பற்றிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவத்தில் பணியாற்ற கூடிய தனது மகன் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவரை வழி அனுப்பி வைப்பதற்கு அவரின் தாயார் வாசல் வரை வந்து நிற்கிறார். பின்னர் வீரர் வெளியே […]
நேற்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் அஜித் “வலிமை” படத்திற்கு பின்னர் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் நடிகர் அஜித்குமார். மேலும் இந்த படத்தில் […]
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி , அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் ஆகிய இருவரும் சென்னை கடற்கரையில் சந்தித்துக் கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் […]
ஹிந்தி திரையுலகில் ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தன் தொழில் மீது உள்ள ஆர்வத்தை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான […]
சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார். இந்நிலையில் அங்கு முதல்வருக்கு மாணவிகள் வரவேற்பு அளித்த பாதகை வைரலாகி வருகிறது. […]
மணிப்பூர் மாநிலத்தின்தமெங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிங்சிலியு என்ற 11 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் குடும்ப வறுமையின் காரணமாக தினமும் வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் தனது சகோதரனை தூக்கிக் கொண்டு தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது சகோதரனை மடியில் வைத்துக் கொண்டும் பாடம் கவனிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சிறுமியின் குடும்பத்துக்கு […]
இணையதளங்களில் தந்தை மற்றும் மகள் இருக்கும் ஒரு புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே மாதிரி முடி திருத்தம் செய்திருக்கிறார்கள். அதாவது அந்த குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக தலையில் தையல் போடப்பட்டிருக்கிறது. https://twitter.com/TheFigen/status/1485989692373880834 எனவே, தன் மகள் மனம் வருந்தக் கூடாது, என்பதற்காக அதே போன்று தானும் முடித் திருத்தம் செய்திருக்கிறார் அந்த தந்தை. மேலும், அவர், தன் […]
சமந்தாவை போல் இருக்கும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து, விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, விரைவில் ஹாலிவுட் திரையுலகில் செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அச்சு அசல் சமந்தாவை போல் […]
சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் […]
பிரபல WWE வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுதான் தற்போதைய ட்ரெண்டிங். அது என்ன தெரியுமா? நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். நமீபியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது உடனே விராட் கோலிக்கு கை கொடுக்க வந்த தோனியின் அந்த புகைப்படத்தை ஜான் சீனா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.ஜான் […]
தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்ஷ்மன் (38), அவரது சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் மனச் செல்வம், ஏப்ரல் மாதத்தில் மற்றும் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர் தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம் மற்றும் பாசமலர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் […]
ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரை அளவுக்கு முன்னேறியவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் பெற்றார். முல்லை கதாபாத்திரத்தில் அவரைத் தாண்டி யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து […]
நெல்லையில் திமுக எம்பி ஞானதிரவியத்தை கைது செய்ய கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். […]
சல்மான்கானுடன் எஸ்பிபி அவர்கள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது முதல் நினைவு நாளை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிலையில், நடிகர் சல்மான்கானும், எஸ்பிபியும் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த […]
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய […]
90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு. தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். அவருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பிறகு கொழுக்கு மொழுக்கு இருந்ததால், அவர் பெயரில் குஷ்பு இட்லி என்ற பெயரே வந்தது. இந்நிலையில் உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார் நடிகை குஷ்பு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் இது அவர்தானா என்று உங்களுக்கு சந்தேகம் வருவது கட்டாயம் உறுதி. நீங்களே கொஞ்சம் பாருங்க.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14வது சீசனில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யினர் துபாய்க்குச் சென்று உள்ளனர். அங்குள்ள தனியார் […]
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதனை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு லுங்கி, சட்டையுடன் சிம்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள். இந்நிலையில், இப்படத்துக்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும், பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் […]
சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
நிவாரண நிதி வழங்கியபோது ஏழை பாட்டியின் சிரிப்பை அற்புதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக மக்களுக்கு நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாவது […]