ஒடிஷாவின் பூரியில் இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் காணப்பட்டது. ஆரஞ்சு நிறத்துடன் தோன்றும் இந்த நிலாவை ஸ்ட்ராபெரி மூன் என்று அழைக்கின்றனர். ஆனி மாதம் பௌர்ணமி தினம், ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிக ஒளிரும் நிலவாக இருக்கும். இந்த அரிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Tag: வைரல் புகைப்படம்
சில விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள், சிலர் மீது பாசம் காட்டுகிறார்கள். சிலரையோ தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதத் தொடங்குகிறார்கள். அப்படி ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி. தற்போது எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோருடன் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் செலவழித்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சிம்லாவுக்கு […]
பாலஸ்தீனத்தின் காஷா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகத்தையே உலுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் தாய் மற்றும் 4உடன் பிறப்புகளை காவு கொடுத்து இடிபாடுகளில் சிக்கித்தவித்த 6வது பாலஸ்தீன சிறுமி சுசி, 7 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் இந்த புகைப்படம் […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த குஷ்பு ஒரு வீட்டிற்குள் சென்று டீ போட்டு அனைவருக்கும் தந்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர் லில்லி சிங் விவசாயிகளின் போராட்டத்திற்கு மாஸ்க் அணிந்து ஆதரவு அளித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலிருந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை போராடியவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்களத்தில் பலியாகியுள்ளனர். I know red carpet/award […]
பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்த்து சிறுநீர் பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி 21-ஆம் தேதி காலையில் ஆலிவர் மெக்மெனஸ் என்பவர் ‘ஹலோ பிரஸ் யுகே’ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரில் அவர் மீல்ஸ் உடன் சேர்த்து சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ,’உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் […]
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிரித்த முகத்துடன் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
லண்டன் தெருக்களில் ஆண் ஒருவர் நிர்வாணமாக ஓடி இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவ தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு குறவன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருமாறிய கொரோனா […]
மான் ஒன்று தனக்கு சாக்லேட் கொடுத்த கடைக்கு தனது குடும்பத்தையே கூட்டி வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகில் பிறந்த அனைவருக்குமே அன்பு என்பது உண்.டு தாய்க்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது அன்பு இருக்கும். அதேபோல குடும்பம் என்றால் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பு. மனிதர்கள் என்றாலே அவர்களுடைய மனதில் அன்பு என்பது எப்போதுமே இருக்கும். இதைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அதிக அன்பை காட்டுவதுண்டு. அதேபோல நாய் போன்ற செல்லப்பிராணிகள் நம் மீது அன்பு […]
ராசல் கைமாவிலுள்ள ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ராசல் கைமா பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் ஏரியின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.அம்மார் அல் பர்சி என்ற மாணவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது ஆளில்லா விமானம் மூலம் ராசல் கைமா ட்ரம்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை பகுதியில் தீவில் ஆளில்லா விமானத்தை வைத்து சோதனை […]
கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகை கௌதமி கழுத்தில் மாலையை கையில் கிளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இதற்கு மத்தியில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் பல மாவட்டங்களில் பொங்கல் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பாக நேற்று நடிகை குஷ்பூ பொங்கல் விழா நடத்தினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பாக […]
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கல்லக்குடியில் போராட்டம் நடத்திய இடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]
இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இடம் பிடித்துள்ளனர். உலகில் உள்ள அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12 வது […]
கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது யோகாசனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த சமயத்திலும் அவர் சிரசாசனம் எனும் தலைகீழாக நிற்கின்ற சிக்கலான யோகாசனத்தை செய்துள்ளார். இந்தப்புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்க செய்தது. மருத்துவரின் பரிந்துரை பெயரிலும், யோகா மாஸ்டரின் கண்காணிப்பின் கீழும் இந்த பயிற்சியை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை […]
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய லம்போகினி காரை ஓட்டிச்சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சமயத்தில் நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்தபடி […]
பிரபல முன்னணி நடிகை கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகள் நட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் மோடி அவர்களால் ஈர்க்கப்பட்டு மரம் நடும் “கிரீன் இந்தியா சேலஞ்ச்” என்பதை தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். பிறகு நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று நடிகர் நாகார்ஜுனா தனது மருமகள் சமந்தாவுடன் மரக்கன்று நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுமருமகள் சமந்தாவிற்கு சவால் விடுத்துள்ளார். […]