தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதோடு, மணிரத்தினம் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், […]
Tag: வைரல் போட்டோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமான கோஷங்களை எழுப்பி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ஜூலி. இதன் காரணமாகத்தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு […]
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று உலகநாயகன் 68வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கும் திரையுலகினர், அரசியல பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கொண்டாடத்தில் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், […]
பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷமாக இருந்தது. அந்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் போட்டு ஆர்வமாக வீட்டு அலமாரியில் வைத்து அவ்வப்போது பார்த்து மகிழ்வார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில் போற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக முழுவதும் புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. இதற்கு முன்பு திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே தான் இருந்தது. 1990க்கு பிறகு […]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 […]
தமிழ் சினிமாவில் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் வாரிசு ஆவார். யுவன் சங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் […]
உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, வெடிகளை வெடித்து மிகவும் விமர்சியாக கொண்டாடினர். அரசியல், திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாடினார். அப்போது வேட்டியை மடித்து கட்டியபடி அவர் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் […]
தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர். அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை […]
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான மதராசரபட்டினம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்தவர். அதன் பிறகு தாண்டவம், தெறி, தங்க மகன், 2.0 பல படங்களின் நடித்துள்ளார். எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு […]
இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில் அதனை கிண்டல் செய்து ஒருவர் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து […]
நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் […]