விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து […]
Tag: வைரல் ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி 40-வது நாளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டிருக்கிறார். உடனே அசீம் பீல் பண்ணாதீங்க என்று மாஸ்டருக்கு ஆறுதல் கூறுகிறார். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் செல்போன் கூட பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிக்பாஸ் ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சந்திப்பார்கள். அதுவரை 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதோடு தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பார்க்காமல் தான் இருக்க வேண்டும். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேஷன் ஆகியுள்ளார். கடந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறிய பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டைகள் அரங்கேறியது. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் போட்டியாளர்களும் கடுமையாகவே நடந்து கொண்டனர். இதில் […]
பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளுக்கும் சண்டைக்கு பஞ்சாயமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் போட்டோ போட்டியாக உள்ளது. அப்படி ஒரு பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் அளித்துள்ள புரோமோ வீடியா வெளியாகி உள்ளது. அதில், எனக்கு வேற வேலை இல்ல பாரு என்றும் நீங்க ஃபிரேம் பண்றீங்க என்றும் […]