Categories
சினிமா தமிழ் சினிமா

“உடனே ஹெல்மெட் போடுங்க”…. நடுரோட்டில் ரசிகர்களிடம் அக்கறை காட்டிய ராஷ்மிகா…. வைரல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா முடிவடைந்த பிறகு நடிகை ராஷ்மிகா காரில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“ப்ப்ப்பா” என்னா அடி…. அதுவும் அந்த இடத்துல…. அத்து மீறிய வாலிபரை அலறி துடிக்க விட்ட பெண்…. வைரல் வீடியோ….!!!!!

சமூக வலைதளமான டுவிட்டரில் BornAkang என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும் பெண்ணும் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் லிப்ட்டில் இருந்தால் ஆண் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். உடனே அந்தப் பெண் பயப்படாமல் அந்த நபரின் கன்னத்தில் அடிக்கிறார். அதோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!!!… என்னா தில்லு….. வானத்தில் துணிவு பேனரை பறக்கவிட்ட வீரர்கள்…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய பாவங்களை மன்னியுங்கள்”…. புனித மெக்காவில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த மும்தாஜ்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மும்தாஜ். இவர் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மும்தாஜ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நடிகை மும்தாஜ் ஒரு வீடியோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த பூமியில் பிடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. இது அல்லவா வளர்ச்சி!!…. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புது வீடு வாங்கிய ஜிபி முத்து…. குவியும் வாழ்த்து….!!!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow!…. இதை நம்பவே முடியல!… மலையிலிருந்து பைக்கில் குதித்த டாம் குரூஸ்…. வியந்து போன சூர்யா…. வைரல் வீடியோ….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ் (60). இவர் ஆபத்தான சண்டைக் காட்சிகளை கூட டூப் இல்லாமல் தானே செய்வார். இவர் நடிப்பில் வெளியான டாப் கன் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இவர் தற்போது மிஷன் இம்பாசிபில் 2-ம் பாகத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் டாம் குரூஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க சிங்கிளா, இல்லனா மிங்கிலா”… பிரபல தொகுப்பாளினியின் கேள்விக்கு நடிகர் அஸ்வின் நச் பதில்…. வைரல் வீடியோ….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனபோது பட விழாவில் நடிகர் அஸ்வின் பேசியது சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் அஸ்வின் விஜய் […]

Categories
பல்சுவை

குறும்புக்கார குரங்கு!…. சிங்கத்திடமே அதன் வேலையை காட்டுது!… வைரலாகும் வீடியோ இதோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது சிங்கம் மற்றும் குரங்கு தொடர்பான ஒரு வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 2 சிங்கங்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறது. இந்நிலையில் 1 குரங்கு ஒரு சிங்கத்தின் தோள்பட்டையில் அமர்ந்து செல்வதை நாம் வீடியோவில் பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கமும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… “சில்லா சில்லா” பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட சிறுமி…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. கடந்த 9-ம் தேதி அனிருத் குரலில் துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பாட்டியின் கம்மலை பறித்தவர்களுடன் துணிச்சலுடன் போராடிய பெண்…. வைரலாகும்‌ வீடியோ….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே வருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சந்தோஷ் தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் வேகமாக சென்றனர். உடனே ரியா மிகவும் துணிச்சலாக மர்ம நபர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டார். அதோடு அவர்களுடன் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து […]

Categories
பல்சுவை

OMG: முதலைப் போல் வேடமணிந்து உண்மையான முதலையை சீண்டிய நபர்…. வைரலாகும் திகில் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வருகிறது. அந்த வகையில் தற்போது முதலை போன்று உடையணிந்த ஒருவர் உண்மையான முதலையின் கால்களை பிடித்து இழுக்கும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக ‌முதலைகள் ஊர்வன வகையை சேர்ந்ததோடு நீரில் வசிக்கும் தன்மை கொண்டவை. இந்நிலையில் நீர் நிலைக்கு அருகில் படித்துக் கொண்டிருந்த ஒரு முதலையின் பக்கத்தில் முதலை போன்று வேடமணிந்த ஒருவர் மெதுவாக ஊர்ந்து சென்று அதன் கால்களை பிடித்து […]

Categories
பல்சுவை

OMG!.. எப்படி போய் சிக்கினாருன்னு தெரியலையே…. அதுவும் யானை சிலைக்கு அடியில்…. வியப்பூட்டும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கிருந்த யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட ஒரு வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் எப்படி யானை சிலைக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டார் என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இருப்பினும் யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட நபரை கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியே கொண்டு வர முயற்சி […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

அடடே!.. செம சூப்பர்…. Microsoft Windows அறிமுக விழாவில் நடனமாடும் பில்கேட்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ‌1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ்  மட்டும்  கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]

Categories
பல்சுவை

அட!… அட!… செம க்யூட்…. சேவலுக்கு சைக்கிளில் லிப்ட் கொடுத்த சிறுவன்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிறது. இதில் சில வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சிறுவன் சேவலுக்கு  சைக்கிளில் லிப்ட் கொடுத்த வீடியோவானது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில், 8 லட்சம் லைக்ஸ்களை‌ குவித்துள்ளது.     View this post on Instagram   A […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. வெட்கத்தில் முகமே சிவந்துட்டே…. ஹனிமூன் பற்றிய கேள்விக்கு ஹன்சிகாவின் ரியாக்ஷன்….. வைரல் வீடியோ…!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.     View this post on Instagram   A post shared by Hansika Motwani (@ihansika)   இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ப்ப்ப்பா”…. ஒரு வீட்டையே அலேக்காக தூக்கிய கிராம‌ மக்கள்….. அதுவும் ஒரு முதியவருக்காக…. வைரல் வீடியோ….!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தம் 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தூக்கியுள்ளார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நீரில் மூழ்காமல் வேகமாக செல்லும் பல்லி….. உருவத்துல சின்னதா இருந்தாலும் தில்லு அதிகப்பா….!!!!

இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகும் ஒரு உயிரினத்தின் செயல் அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. அதாவது நீர் நிலையின் நடுவில் உள்ள ஒரு கிளை ஒன்றில் இயேசு பல்லி அல்லது பசிலிஸ்க் பல்லி என்று அழைக்கப்படும் பல்லி ஒன்று தாவுகிறது. அதன் பிறகு தண்ணீரில் குதித்த அந்த பல்லி கரையை கடக்கும் வரை வேகமாக ஊர்ந்து தண்ணீருக்குள் மூழ்காமல் செல்கிறது. இந்த வீடியோ தற்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து கண்டக்டரை தாக்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!!

இளம்பெண் மாநகர பேருந்து கண்டக்டரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கனிகாபுரம் பகுதியில் அனிதா(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனிதா வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் அனிதா ஓடி சென்று ஏறியதால் பேருந்து கண்டக்டர் செல்வகுமார் […]

Categories
பல்சுவை

அட!… இது என்னப்பா ரொம்ப புதுசா இருக்கு….. பாம்பு செருப்பை திருடுமா….? வைரலாகும் ஷாக் வீடியோ….!!!!

இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று செருப்பை திருடும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவில்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது செருப்பை திருடிவிட்டு சென்று விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். ஆனால் தற்போது பாம்பு ஒன்று புதிதாக செருப்பை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராபர்ட் மாஸ்டருக்கு காதல் பிரேக் அப்”….. ரச்சிதா விவகாரத்தால் கடுப்பான இளம் வயது காதலி…. வைரல் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை காதல் விவகாரங்கள் தான் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஓவியா-ஆரவ், கவின்-லாஸ்லியா, மகத்-யாஷிகா போன்ற பல காதல் கதைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணமான ரச்சிதாவை தன்னுடைய கிரஷ் என்று கூறியதோடு அவர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் மாஸ்டரை இணையத்தில் விளாசுகிறார்கள். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

வீட்ல விசேஷம்!…. மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நடனமாடிய நடிகர் அமீர்கான்….. வைரலாகும் கலக்கல் வீடியோ….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கடந்த 1986-ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜூனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 2002-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த கூட்டம்….. தளபதி விஜய் செய்த காரியம்…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, மீனா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… தன் மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் தூங்கிய ஊழியர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!!

பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் புதுக்கூரைபேட்டை புறவழி சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக அறையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பெட்ரோல் போடும் இயந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னா தைரியம்…. கமல் முன்னாடியே ரச்சிதாவுக்கு ப்ரபோஸ் செய்த மாஸ்டர்….. வைரலாகும் வீடியோ….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டை களுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து சாந்தி, அசல், செரீனா ஆகியோர் எலிமினேட் செய்யப் பட்டுள்ள நிலையில் ஜிபி முத்து தானாக முன்வந்து வெளியேறினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வாரந்தோறும் புதுப் புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க் அனைத்திலும் ரச்சிதா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் கார்…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை…!!!

கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்சீலி அருகே இருக்கும் வாய்க்காலில் சொகுசு கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்டு கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. பிக்பாஸ் போட்டியாளர்களில் அடுத்த ஹீரோயின் இவர்தான்…. என்னம்மா ஆடுறாரு….. வைரல் வீடியோ…..!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதணி விழாவுக்கு வந்த இடத்தில்…. வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்த 3 பேர்…. வைரல் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“22 வயசு பெண்ணை காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்”…. அவரே சொன்ன உண்மை…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், சாந்தி, ஜி.பி முத்து மற்றும் அசல் கோலார்  ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் சக போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் சண்டைகள் நடைபெற்றது. அதன் பிறகு கமல்ஹாசன் ஒரு டாஸ்க் கொடுத்தார். அப்போது போட்டியாளர்களிடம் ஏதாவது ஒரு பொம்மையை […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா!… பைக்கில் பறக்கும் புது ஜோடி….. இப்படி கூட திருமணமா….? இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. திடீரென குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மகாலட்சுமி…. வைரல் வீடியோ….!!!!

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.புதூர் தொகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த அந்த வாலிபரை பார்த்த கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்களின் உதவியுடன் அவரை குளிப்பாட்டி ஆடை அணிவித்துள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு மனசுய்யா!…. ஒருத்தர் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே…. பிரபல நடிகருக்கு ஆதரவாக சிம்பு…..!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். வருங்காலங்களில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்கள் முன்பு டிவி ஷோவில் இருந்தார். அப்போது சில நடிகர்களை கலாய்த்து அவர் பேசியுள்ளார். அந்த லிஸ்டில் சிம்புவும் உள்ளார். அந்த வீடியோவை தற்போது பலரும் சேர் செய்து வருகின்றனர். இது குறித்து சிம்பு சில வருடங்களுக்கு முன்பு பேசி இருந்தார். அதாவது, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அபாரமான திறமை” வாளியில் மொத்த வித்தையும் காட்டிய நபர்…. தக்காளியால் நிரம்பிய லாரி…. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர்  பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார்‌. அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மரத்துப்போன மனிதநேயம்….. மருத்துவமனையில் தூங்கியதற்கு உதைத்த பெண்…. வைரல் வீடியோ….!!!!

சத்தீஸ்கரில் அம்பேத்கர் மருத்துவமனை கல்லூரியில் திங்கட்கிழமையன்று காத்திருப்பு அறையில் படுத்து உறங்கிய நபர் அங்கிருந்த கூலரை ஆன் செய்து தூங்கி உள்ளார். காலை அங்கு வந்த பெண் ஒருவர் கூலரை ஆப் செய்துள்ளார். ஏன் ஆப் செய்தீர்கள் என அந்த நபர் கேட்டதற்கு, உடனே அந்தப் பெண் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்த நபரை செருப்பால் பலமுறை அடித்ததுடன் காலால் எட்டி உதைத்துள்ளார். இதற்கிடையில் அங்கு நின்ற நபர் ஒருவர் அந்த நபரை குச்சியால் குத்துகிறார். இதனை […]

Categories
பல்சுவை

காதலியின் ஆட்டத்தால் சுருண்டு விழுந்த காதலன்….. குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவ்வப்போது பலவகையான வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்கவும், நெகிழ,சிந்திக்க, சில சமயத்தில் அழவும் வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நம்மலால் பார்க்க முடியாத விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் வெளியாகி நம்மளை நெகிழ வைக்கிறது. மேலும் சிறு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி நாம் அதை ஆச்சரியப்படுத்துகிறது. அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் நடனம் மாடி காதலனை […]

Categories
பல்சுவை

இது தேவையா….? வாலிபரை Impress செய்வதற்காக…. நடு ரோட்டில் பல்பு வாங்கிய பெண்….. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. அதன்பிறகு சில வீடியோக்கள் ஆச்சரிய படும்படியும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் படியாகவும், சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகவும் இருக்கும். இதில் குறிப்பாக ஆண், பெண் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் ஒரு ஆண் மற்றும் பெண் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் சிரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. அது பெண்கள் கல்லூரி…. சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்…. வைரல் வீடியோ….!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிரண்டா பெண்கள் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பெண்கள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனால் ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர்‌ ஏறி குதித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த வயசு வந்த பிறகு தான்” திருமணம் குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியதால் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி கலந்து கொண்டுள்ளார். இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் தீயா இருக்காரே….. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வேற லெவல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்”….. வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்….. வைரல் வீடியோ….!!!!

ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வியாகோம் ஸ்டுடியோ தயாரித்து, மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘உனக்கென நான்’ என்னும் பாடல் வெளியாகி உள்ளது. கிருத்திகா நெல்சன் […]

Categories
பல்சுவை

இதெல்லாம் ரொம்ப டூ மச்….. தனுஷின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பள்ளி சிறுவர்கள்….. வைரல் வீடியோ….!!!!

மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் இடமாக மட்டுமில்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுகிறோமே, தேர்வில் வெற்றி பெறுகிறோமே, ஒழுக்கமாக இருக்கணும் என்கின்ற பயம் மாணவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களின் கம்பு மீது பெற்றோர் மீதும் மிகுந்த அச்சம் தான் அந்த ஒழுக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடிவாங்கி பல பனிஷ்மெண்ட்களை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமை கெட்ட வார்த்தையில் திட்டிய த்ரிஷா…. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியில் ஒளிபரப்பாகும் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், […]

Categories
தேசிய செய்திகள்

“சவால் விட்ட மனைவி” பொங்கி எழுந்த கணவன்…. தோளில் தூக்கி மலை ஏறி சாகசம்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வரத வீர வெங்கட சத்யநாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அங்கு வரதவீர வெங்கட சத்ய நாராயணா மலை மீது வேகமாக நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த லாவண்யா முடிந்தால் என்னையும் தோளில் தூக்கிக்கொண்டு நடங்கள் என்று சவால் விட்டுள்ளார். மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவரும் அவரை தோளில் சுமந்து கொண்டு […]

Categories
சினிமா

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”…. வேற லெவலில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.     Instagram […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமராக நடித்தவரை ராமன் என்று நினைத்து காலில் விழுந்த பெண்”ஆசி வழங்கிய நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!!

இந்தியாவில் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 1980-ம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த தொடரில் ராமர், சீதா மற்றும் லட்சுமணன் வேடத்தில் நடித்தவர்களை மக்கள் கடவுளுக்கு இணையாகவே கருதினர். இந்த தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் ராமாயணம் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ராமராக நடித்தவர் அருண் கோவில். இவரை பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல”ன்னு சொன்னதும் கடுப்பான விஜய் சேதுபதி…. மாணவர்களிடம் செம காட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த வேடத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பல லட்சம் செலவழித்தால் இந்த உற்சாகம் கிடைக்குமா”….. இணையதளத்தை கலக்கும் ஆனந்த் மகேந்திராவின் வீடியோ…!!!!

2022 பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெற உள்ள பிபா உலக கோப்பை என்பதால் இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை எதிர்பார்த்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கால்பந்து உலகக்கோப்பை பிரபலப்படுத்தும் நோக்கிலும் அது குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகப்பிடியில் இருந்து மீண்ட நடிகை மீனா…. வெளிநாட்டில் தோழியுடன் அசத்தல் நடனம்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கியுள்ளார். சிறுவயதில் இருந்து நடித்து வரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்கள். கடைசியாக இவர் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் வித்தியாசாகர் உடல் நல குறைவால் உயிர் இழந்தார். https://www.instagram.com/reel/CjArBlFpJq4/?utm_source=ig_embed&utm_campaign=loading அவருக்காக அவரது ரசிகர்கள் […]

Categories
சினிமா

அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குது பா!…. விக்ரம் கன்னத்தை தொட்ட ஐஸ்வர்யா ராய்…. செம க்யூட் வீடியோ….!!!

.தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக […]

Categories

Tech |