பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கத்ரினா மதுரையில் பள்ளி குழந்தைகள் சிலருடன் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக இந்தியாவின் நிவாரண திட்டத்தின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரீனா […]
Tag: வைரல் வீடியோ
உத்திரபிரதேசம் மாநில முசாபர் நகர் மாவட்டத்தில் பாலத்தை தகர்க்கும் பணியை ஓட்டுனர் மேற்கொண்டார். அப்போது திடீரென பாலம் முழுமையாக பெயர்ந்ததால் புல்டோசர் ஆற்றில் விழுந்து மூழ்கியது. நல்ல வேலையாக ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். https://twitter.com/i/status/1574283820177694721
மராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல்கேட்டில் ஒரு பெண் ஊழியர் ஒருவர் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர். இந்த சண்டையை சுற்றி இருந்தவர்கள் விலகி விடாமல் வேடிக்கை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவன் தொடர்பு இருந்துள்ளது. அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சனைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவி தேடி வந்தார். அப்போது ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட […]
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமுடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என்ற கேள்வி எழலாம். டிரிம்மர் உதவியுடன் விரைவாக முடி வெட்டி சாதனை படைத்துள்ளார். இதற்கு இவர் எடுத்து கொண்டது 47.17 வினாடிகள். இதனை செய்து முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள் வருகின்றனர். Need a quick trim? How […]
மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் […]
சிறுமியின் காதுக்குள் பாம்பு சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வலியில் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அந்த பாம்பை எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களை பாம்பு வாயை திறந்துக்கொண்டு கடிக்க வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, அந்த பாம்பை மருத்துவர்கள் எடுத்தார்களா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.
கர்நாடகாவில் அரசு பேருந்து நடத்தினர் ஒருவர் பயணி மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன கர்நாடக மாநில கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பஸ் கண்டக்டர், பயணி ஒருவர் மார்பில் எட்டி உதைத்து வெளியே தள்ளிய சிசிடிவி காட்சி வைரலாகி உள்ளது. கர்நாடக மாநிலம் தென் கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரமங்களாவில் கே.எஸ்.ஆர்.டி.சி நடத்துனர் பயணி மார்பில் எட்டி உதைத்து, வெளியே தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நேற்று நடந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து […]
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மருத்துவர் முன்பு அமர்ந்திருந்த நோயாளிக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் நொடிப்பொழுதில் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் பிரபல இருதய நோய் மருத்துவராக இருக்கும் அர்ஜுன் அத்நாயக் என்பவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு நோயாளி ஒருவர் வந்துள்ளார். வரும்போது நன்றாக இருந்த அவர் திடீரென்று சுயநினைவு இன்றி இருக்கையில் சாய்ந்தார். This video shows an example of a […]
இளம்பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரின் கையை கடித்து தகராறு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்.பி கோவில் தெருவில் ரேவேந்திரன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இவரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த இரு வீட்டாரும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த […]
உலகத்தில் எந்த நிகழ்வும் நடந்தாலும் அதனை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக வருகிறது. அந்த வீடியோ பாம்பு, பல்லி, விலங்கு, ஊர்வன ஆகிய பற்றிய வீடியோக்கள் மட்டுமில்லாமல் கொடூரமான பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைப் போல ட்விட்டரில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் சியோன் மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]
தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. சமூக வலைதளத்தில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அருகில் சென்று பார்க்க முடியாத இந்த விலங்குகளை வீடியோக்கள் மூலம் காண மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் இந்த உயிரினங்களை அசால்டாக […]
சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.’ அதாவது புதுச்சேரியில் 75 வயது முதியவருக்கும் 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த அந்த திருமணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 90 […]
தமிழ் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தளபதி 67 படத்தை தவிர எதுனாலும் கேளுங்க என்று கூறினார். மேலும் தளபதி 67 படத்தின் […]
ஜீன்ஸ் அணிந்த சிம்பான்சி குட்டி பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் போல் விலங்குகளுக்கும் உணர்ச்சி உள்ளது. அவர்கள் தொடுதல் மற்றும் காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். சௌமியா சந்திரசேகரன் என்பவர் சமீபத்தில் தாய்லாந்தின் பாக்கில் உள்ள சபாரி வேர்ல்ட் சென்று அங்கு ஒரு சிம்பான்சியுடன் போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by ??????? ℂ????????????? […]
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் கலந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வசூலை படைத்து நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அவரை நடிக்கும் படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
மெக்சிகோ நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் இணைந்து இளம்பெண் சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கூண்டுக்குள் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த இளம் பெண் அந்த குண்டு அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்ஃபி புகைப்படம் எடுக்க வசதியாக கூண்டின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை விரட்டுவதற்காக தனது கையை வீசி செய்கை செய்துள்ளார். அப்போது அந்த குரங்கு கூண்டில் கம்பிய இடைவெளி […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki) படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு ஒருவர் நடனம் கொண்டிருந்தார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் […]
மாணவர் ஒருவர் கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கடைசி தேர்வு நடந்தது. இந்நிலையில் கடைசி தேர்வை எழுத சொல்லும்போது பிரசாந்த் கல்லூரி வாயிலில் வைத்து தேங்காயில் […]
வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் உள்ள நோனி மாவட்டத்தில் ராணுவத்தின் 107-வது பிராந்திய முகாம் அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரிவு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில் அந்த விபத்தினால் […]
உக்ரைனில், ரஷ்ய படையின் தாக்குதலில் ஒரு ஏவுகணை தன் வீட்டை துளைத்த போதும் ஒரு நபர் அதனை பெரிதுபடுத்தாமல் சவரம் செய்து கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், சுமார் 120 நாட்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்து, தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். https://t.co/p3debpQ5TR — Warlockkbg (@warlockkbg) June 23, 2022 வெடிகுண்டு சத்தம் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு வங்காளத்தில் நக்ரகடாஎன்ற பகுதி அருகே உள்ள ஆறு ஒன்றின் இந்தப் பக்கத்திலிருந்து யானை கூட்டம் ஒன்று கடந்து அந்தப்பக்கம் சென்றுள்ளது. அப்போது ஆற்றில் அதிவேக நீரோட்டம் இருந்ததால் அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று அங்கு சிக்கிக் கொண்டது. அதனைக் கண்ட தாய் யானை கூட்டத்தினரை ஒருமுறை பார்த்துவிட்டு குட்டி யானையை பார்க்கிறது. அந்த கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் எதுவும் உதவிக்கு வராமல் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றை கடந்து கரையேறின. இருந்தாலும் […]
பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கூட்டமாக நின்று அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் செய்யும்வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனிக்குறுகி நிற்காதே, ஏன் எதற்கு என்று கேள் “என்று மாணவர்கள் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. https://twitter.com/aghiladevi/status/1540535497042571264
மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவராக கலக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி. முதன்முறையாக இவர் நகைச்சுவை நடிகராக பயணத்தை தொடங்கினார். தற்போது படிப்படியாக முன்னேறி இயக்குனராக வெற்றி கண்டுள்ளார். ஆர் ஜே பாலாஜி நடித்த எல்கேஜி திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது. இப்படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாமல் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியிருந்தார். […]
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் என்ற பகுதியில் தோப்புகளில் இயற்கையுடன் ஒன்றிணைந்து ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள், உணவுகள் ஆகியவற்றை உண்டு குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குரங்குகள் கையில் ஒரு மதுபாட்டில் கிடைத்துள்ளது. அவ்வாறு கையில் கிடைத்த மது பாட்டிலை வைத்து பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குரங்குகளின் இந்த செயலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]
பீகார் மாநிலம் டர்பங்கா என்ற மாவட்டத்தில் அக்னிபாத் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாலை பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அடைத்துக்கொண்டு திரும்பிய வேன் ஒன்று போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கியது. அதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். வன்முறையாளர்கள் சிலர் பள்ளி வேன் மீது கற்களை வீசினர். அதனால் அப்பகுதியை பதற்றமான சூழ்நிலை ஆக மாறியது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் நெருங்கியதால், பள்ளி வேன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வேனில் பள்ளி சீருடையில் […]
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஒரு அமெரிக்க நாட்டு நிகழ்நிலை காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாகும், இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005-இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளி பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேர காணொளிகளைப் பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்த யூடியூப்செயலியில் ஒரு நாளில் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கையானது லட்சக்கணக்கில் உள்ளது. அந்த வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட […]
குழந்தை மீது கார் ஏறி இறங்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன் உறவினரின் காரை பார்த்து ஓடி வந்துள்ளார். இதை கவனிக்காத கார் ஓட்டியவர் காரை ரிவர்ஸ் எடுக்க ஓடி வந்த குழந்தை மீது கார் மோதியது. பின் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியதால் படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த […]
நட்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். மனித நட்பு, விலங்கு நட்பு, மனித-விலங்கு நட்பு என அனைத்தும் வேறுபட்டவை, விசித்திரம் வாய்ந்தவை. ஆனால் அவர்களின் நட்பு அனைவருக்கும் மிகவும் மதிப்புமிக்கது. விலங்குகளின் நட்பைக் காட்டும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கு சேவல் மற்றும் பூனையின் வீடியோ ஒன்று இணையவாசிகளை குஷி படுத்தியுள்ளது. சேவலின் மீது சவாரி செய்யும் பூனை அதிலிருந்து குதிக்கும் வீடியோவை நீங்கள் பார்க்கலாம். முதல் காணொளியில் […]
பிரான்ஸ் நாட்டில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில் லியனார்டோ டாவின்சி என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்த மோனலிசா ஓவியமானது உலகப் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஓவியம் பிரான்ஸில் இருக்கும் பாரிஸ் நகரத்தின் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்திற்கு வயதான பெண்மணி ஒருவர் சர்க்கர நாற்காலியில் வந்திருக்கிறார். அவர் மோனலிசாவின் ஓவியத்திற்கு அருகில் சென்றவுடன் சக்கர நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து நின்றார். அப்போது […]
ஊட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் மேடையில் இருந்து தவறி விழ முயன்றபோது முதல்வர் அவரை தாங்கிப் பிடித்து தூக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை சென்ற முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலெக்டர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் கலெக்டர் அம்ரித், குரும்பர் பழங்குடியினர் வரைந்த ஓவியத்தை அளிக்க […]
இலங்கை படுகொலையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகிக் கொண்டு வருகின்றது இன்று இரவு முதல் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வன்முறையிலோ அல்லது வீதிகளில் குழுவாக ஒன்றுபட வேண்டும் எனவும் இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிய நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி […]
சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை 10 கிலோ மீட்டருக்கு லாரி டிரைவர் தூக்கிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குத்தி சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அகமதாடு சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தால் நிறுத்தும்படி ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசன் லாரியின் […]
உயர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் சிறுவனை காலை நக்க வைத்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய ஒருவர் காலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடுகிறது. முதலில் சிறுவன் தரையில் அமர்ந்து […]
சில நாய்கள் ஒன்றாக சேர்ந்து இறந்து போன தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஒருவர் தனது நல்ல நண்பரை பிரிவது அவ்வளவு எளிது அல்ல. அதுவும் அவர் இறந்துவிட்டால் அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு கண் கலங்க வைக்கும் வீடியோவை தான் நீங்கள் இப்போது பார்க்கப் போகிறீர்கள். அந்த வீடியோவில் தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்து போன ஒரு நாய்க்கு பிரியாவிடை அளிப்பதை […]
பொதுவாக குழந்தை என்றாலே அந்த இடத்தில் மகிழ்ச்சி கடல் போல இருக்கும். கண்டிப்பாக அந்த இடத்தில் கவலைக்கு இடமே இருக்காது. அளவுக்கு அதிகமாக குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த அளவிற்கு தானும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் குழந்தை தனது குறும்பு தனத்தினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்படி குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பலரும் ரசித்த இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த காட்சியை […]
நடிகை நிக்கி கல்ராணி நடுக்கடலில் மீன்களுடன் நீந்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு அவர் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ராஜவம்சம் படத்தில் நடித்திருந்தார் . மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கிகல்ராணி தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் […]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலியாக இருக்கும் சாலை ஒன்றில் வரும் பேருந்து, ஒரு குறிபிட்ட இடத்தில் திரும்புவதற்காக நிற்கிறது. சாலையில் வாகனங்கள் வராத நிலையில் பேருந்தின் ஒட்டுநர் வாகனத்தை சாலையில் குறுக்காக கொண்டு வந்து திருப்புகிறார். அப்போது தொலைவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக வரும் இளைஞர், பேருந்து சாலையின் குறுக்கே வருவதை கவனிக்கவில்லை. நொடிப்பொழுதில் அவர் கவனிக்கும்போது அவருடைய இருசக்கர வாகனமும், பேருந்தும் அருகருகே சென்றுவிடுகின்றன. வேகத்தை இளைஞரால் கட்டுப்படுத்த முடியாததால் அதே […]
விழுப்புரம் மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.கக்கன் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தபோது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுக்கு […]
கர்நாடக மாநிலம் மங்களூர் சாலையில் யூ-டர்ன் அடித்த பேருந்தின் மீது மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பித்த ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. வளைவான சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த அந்த இளைஞர், பேருந்துக்கும் சுற்று சுவருக்கும் இடையில் நுழைந்து பிறகு அருகே உள்ள பெட்டி கடை ஒன்றுக்கு மரத்துக்கும் இடையே நுழைந்து உயிர் தப்பினார். இதில் அவரது ஹெல்மெட் […]
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரபல அழகுக்கலை நிபுணனர் ஜாவேத் ஹபீஸ் சமீபத்தில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். அந்த பயிற்சி பட்டறையில் பூஜா குப்தா என்ற பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலில் சிகை அலங்காரம் செய்வது எப்படி என்பதை பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அப்போது பூஜா குப்தாவின் தலையில் எச்சிலை துப்பிய ஹபீப், “பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்” என்று அவர் வேடிக்கையாக கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைதட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]
நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துவுடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் […]
மத்திய பிரதேசத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா தன்னிடம் மக்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஊழல் செய்வதாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர்களிடம் நான் “ரூ.15 லட்சம் வரை ஊழல் செய்திருந்தால் என்னிடம் வந்து புகார் அளிக்காதீர்கள். ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் வாருங்கள்” என்று விளையாட்டாக கூறியிருக்கிறேன். அதற்கு காரணம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ரூ.7 லட்சம் வரை […]
விமான நிலையத்தில் “மிஸ் யூ” பதாகையுடன் காத்திருந்த மகனை தாய் தனது செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அதேசமயம் தாயை போல யாரும் பெற்ற பிள்ளைகளை அக்கறையுடன் தண்டிக்கவும் முடியாது. அந்த வகையில் அன்வர் ஜாபாவி என்ற இளைஞரை அவருடைய தாய் அதீத அன்பினால் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அன்வர் ஜாபாவி என்ற வாலிபர் […]
தென்கொரியாவில் பணிப்பெண் ஒருவர் முதலாளி வந்ததை கூட கவனிக்காமல் “ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா” என்று குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்கொரியாவில் இளம்பெண் ஒருவர் தேநீர் விடுதியில் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். பின்னர் கையில் இருந்த துடைப்பானை கீழே போட்டு விட்டு பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு “ஏ டண்டனக்கா… டணக்குனக்கா” என்று சூறாவளி வேகத்தில் நடனமாடியுள்ளார். மேலும் முதலாளி கதவைத்திறந்து உள்ளே வருவதை கூட கவனிக்காமல் அந்தப் இளம்பெண் நடனத்தில் […]
அரசு பேருந்தில் ஏற வந்த இருளர் இன சமூக மக்களுக்கு பாலபிஷேகம் செய்து வரவேற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பேருந்தில் ஏற வந்தது. இதைப் பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் அவரது கால்களில் பாலபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்தன.ர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் பேருந்து […]
அமெரிக்காவில் சூட்கேஸ் ஒன்று விமான நிலையத்தில் தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பெரும்பாலும் திருட்டு சம்பவம் தான் அரங்கேறும். அதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று எந்த வித துணையும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸ் ஒரே நேர்கோட்டில் எந்தவித துணையும் […]
கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை-மாலை பொதுமக்கள் அதிகம் செய்யும் நேரங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், நகரப் பேருந்துகளில் அதிகமான கூட்டம் உள்ளது. அதில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி […]
தோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிரும்வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் களத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட தோனி-யுவராஜ் சிங் ஜோடியை மீண்டும் களத்தில் பார்ப்பது சாத்தியமற்ற நிகழ்வு .இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துக்கொண்டனர். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் டோனியுடன் ,யுவராஜ் சிங் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் . Yuvraj Singh's latest Instagram story:#Yuvi […]