கிரிக்கெட் அம்பயர் ஒருவர் தலைகீழாக நின்று வைடு பாலை அறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் நடுவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது .குறிப்பாக கிரிக்கெட்டில் நடுவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது .இதில் சில நடுவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தங்களுக்கே உரிய உடல் மொழியில் முடிவை அறிவிப்பார்கள் .அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் அம்பயர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது . மராட்டிய மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் […]
Tag: வைரல் வீடியோ
ஆந்திரா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் குடி போதையில் நடனம் ஆடியுள்ளனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் ஐந்து மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். அதனை தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது வாங்குவதற்காக மற்ற மாணவர்களிடம் பணம் கேட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் […]
ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் மிட்டல் என்பவர் பசுமாட்டின் சாணம் ருசித்து சாப்பிடும் மற்றும் கோமியம் குடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அந்த மருத்துவர் மிட்டல் கூறுகையில், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால் நம்முடைய மனதும் உடலும் சுத்தமாகும். நம்முடைய ஆன்மா சுத்தமாகும். மேலும் பெண்கள் மாட்டு சாணத்தை சாப்பிடுவதால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூறிய அவர் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இது […]
சென்னை வெள்ளத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கத்து, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி விரைவாக செய்து வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் […]
சீமான் கையெழுத்து போட்டால் வெளிநாடுகளில் குடியுரிமை கிடைக்கும் என்று அவர் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம் ஆக்ரோஷம் கொண்டு மேடைகளில் பேசுபவர். அவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது ஒருபுறமிருக்க அவர் பேசிய பல கருத்துக்கள் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீமானை அனைவரும் […]
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்த ‘அயோத்தி தசரதனின் மகன் ராமனுக்கு’ காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். வாகன சோதனையின் போது பணியில் இருக்கும் காவல்துறையினர் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். காவல்துறையினரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் தவறான பெயர், முகவரி போன்றவற்றை கொடுப்பார். ஆனால் அது கொஞ்சமாவது நம்பும் வகையில் இருக்கும். தற்போது அரங்கேறிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. […]
மும்பையில் 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கேக். வசதிபடைத்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பிறந்தநாளை 550 செய்திகளை வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மும்பை காந்தி வாலி பகுதியைச் சேர்ந்த சூர்யா ரதுரி என்ற […]
பிறக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய தம்பதிகள் புலியை பயன்படுத்திய வீடியோ கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. துபாயில் வசித்து வரும் தம்பதியினர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் வகையில் விருந்து ஒன்றை கொடுத்தனர். இதற்காக அந்த தம்பதியினர் கடற்கரைப் பகுதியில் இரண்டு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்கள் சிலவற்றை கயிற்றில் கட்டி வானில் பறக்க விட்டனர். பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியை பயன்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற […]
பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய ரூபாயில் 22 ஆயிரம் ரூபாய்க்கு பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கிய ஒருவருக்கு ஒன்றரை லட்சம் பணம் கிடைக்கிறது என்றால் இது அதிர்ஷ்டம் அல்லவா? இந்த வீடியோ கேப்டன் சாகில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இன் சாவி தொலைந்து விட்ட காரணத்தினால் அதன் உரிமையாளர் ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்தை விற்கிறார். அதை எடுத்து வந்த […]
மும்பையில் மூதாட்டியை தாக்கிய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மும்பை ஆரே காலனி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் அது வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மூதாட்டியின் பின்புறமாக வந்த சிறுத்தைப்புலி திடீரென்று மூதாட்டியை தாக்கியது. சிறுத்தையை கண்டு சற்றும் அஞ்சாத மூதாட்டி தன் கையில் வைத்திருந்த தடியால் அதனை அடித்து விரட்டி உள்ளார். இதனால் மிரண்ட சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பாட்டிக்காக இளம் பெண் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கனடாவில் “லோர்னா ஸ்டாண்டிங் ரெடி”என்ற பூர்வ குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பெண்மணியின் பேத்தியான மேடோவ் முசுயூ என்ற 17 வயதுடைய இளம்பெண் தன் பாட்டி குணம் அடைவதற்காக மருத்துவமனை முன்பு நடனமாடுகிறார். அவருடன் அவருடைய தோழியான கியாநா பிரன்சிசுவும் நடனமாடுகிறார். மேலும் இவர்கள் இருவரும் பாரம்பரிய நடனம் ஆடினாலும் […]
பெட்ரோல் நிலையத்தில் இரண்டு ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ காட்சி வலைத்தளத்தில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். அந்த சமயம் 2 ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கோபத்தில் ஒருவர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற போது மற்றொருவர் காரில் தள்ளிவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி மக்களின் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் மண் குடுவையில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலியை சேர்ந்த உணவான பீட்சா, இந்தியாவில் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றது. இந்தியாவில் பல விதமான வகைகளில் பீட்சாக்களை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். ஆனால் நீங்கள் மண்சட்டியில் பீட்சா செய்து பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடையில் இப்படி ஒரு பீட்சா தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சாவிற்கு குல்ஹாத் பீட்சா […]
உத்தரபிரதேசத்தில் ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத சமயத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. உத்திரபிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத சமயத்தில் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் சினிமா பாடலுக்கு நடனமாடியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்ட அந்த ஐந்து உதவி ஆசிரியர்களும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 4 ஆசிரியர்கள் மட்டும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் […]
ஆப்கானிஸ்தானில் இளம் தலீபான்கள் அந்நாட்டின் தேசபக்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் தற்போது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அந்நாட்டை தலீபான்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த போது பல கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இருந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை அவ்வாறான அடக்குமுறைகள் இருக்காது என தலீபான்கள் உறுதியளித்தனர். ஆனால் அதனை மறந்து […]
சென்னை அம்பத்தூரில் உள்ள ஓரகடம் ஏ .கே நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமையிலான காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் அருகில் உள்ள சாலையின் ஓரமாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக முருகனுக்கும் கிருஷ்ண குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த […]
மிருகக்காட்சிசாலையில் அயர்ந்து தூங்கும் குட்டி யானையை அதன் தாய் தட்டியெழுப்பும் அழகிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. செக் குடியரசு நாட்டில் பிராக் என்னும் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் 47 நொடிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குட்டி யானையானது தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை கண்ட தாய் யானை தனது குட்டியை தும்பிக்கையினால் எழுப்ப முயற்சிக்கிறது. […]
ரயில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹானு-அந்தேரி உள்ளூர் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் நாயக் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாகரயிலை நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சைகை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண்ணின் அருகில் வந்த பிறகுதான் […]
ஹிந்தி டிவி சீரியல் ஒன்றில் ஹீரோ கரப்பாம்பூச்சி கலந்த பாலை குடித்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மட்டும் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது. அதிலும் பெரும்பாலான சீரியல்களில் காமெடியாக சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹிந்தி சீரியல் தில் சே தி துவா… சவ்பாக்கியவதி பவா என்ற சீரியலில் கரண்வீர் போரா என்பவர் […]
ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பாம்பினைப் ஒருவர் லாவகமாக பிடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கனமழையின் காரணமாக பாம்பு ஒன்று ஸ்கூட்டருக்குள் சென்று பதுங்கி விட்டது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபர் அதனை பத்திரமாக மீட்டுள்ளார். முதலில் ஸ்கூட்டரின் முன் பக்கம் இருக்கும் கண்ணாடி பாகத்தை அவர் அகற்றிய உடன் சீரிய பாடி பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். Such guests during […]
மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. தற்போது சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதனை நிரூபித்துள்ளது. குரங்கு போன்ற முக கவசம் ஒன்றை எடுத்து அதனை சரியாக அணிந்து கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மலைத்துப் போய் உள்ளனர். ஒவ்வொரு உயிரினமும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு உலகில் வாழ்ந்து வருகிறது. மிக ஆரோக்கியமாக வாழ விரும்பும் […]
பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் திடீரென காலமானார். இந்நிலையில் சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரையுலகினர் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சித்ரா, அனைவரிடமும் பாசமிகு தங்கையாகவே பழகியுள்ளார். இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர், நடிகைகள் கண்ணீருடன் சித்ரா மறைவை கண்டு நொறுங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது மல்லையா சுவாமி குகைக்கோயில். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி பாப்பையா மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://media.getlokalapp.com/transcoded/2808924_WhatsApp_Video_2021-08-21_at_3.26.10_PM.mp4/2808924_7f7358af6f9a467892a0beb9d9a7ad90.mp4
ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்துவிட்டு பெண் பயணிகள் அவமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தென்காசியில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண்ணை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணை, உரிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு வேறு இடத்தில் இறக்கி பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மரியாதை குறைவாக நடத்தியுள்ளதாக அந்த பெண் புகார் […]
ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த கடைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே, சாலையோரமாக […]
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் […]
கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். ஆனால், குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங், தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு பைக் வாங்கி, ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார். கையில் இருந்த மொத்த பணமும் […]
சமூக வலைத்தளங்களில் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தளமாக தற்போது யூடியூப் இருக்கின்றது. இதில் மக்கள் தங்களின் தனித் திறமைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. இப்படி ஒரு சிறுவன் தமிழ்நாடு நியூஸ் சேனலில் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியை போல பல கேரக்டர்களில் தன்னை தானே பல கெட்டப்போட்டு நடித்து வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது ரித்விக் என்ற 7 வயது சிறுவன் யூடியூபில் […]
ரித்விக் என்ற 7 வயது சிறுவன் யூடியூபில் கலக்கி வருகிறான். ரித்து ராக்ஸ் என்ற யூடியூப் சேனலில் சிறுவன் நடிப்பில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ நான்கு நாட்களில் 3 லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது. அதில் பதிவிட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் வீடியோ தற்போது மிகவும் பிரபலமடைந்து பெரும் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனை பெண் தொகுப்பாளர், செய்தியாளர் மற்றும் விவசாயியாக மிரட்டியுள்ளார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபராபாத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைபராபாத் போலீசார் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் […]
குஜராத் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கீழே தவறி விழ, அவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தவறு என்று ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் சிலர் ரயிலுக்கு சரியான நேரத்தில் வராமல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகம் நேர்ந்து வருகின்றது. சிலரை காப்பாற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி […]
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செருப்புகள் காணாமல் போவது தொடர்கதை ஆகி வந்தது. அதன் பிறகு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு வேலையில் ஈடுபட்டது பூனை என தெரியவந்துள்ளது. அதனைப்போலவே திருடப்பட்ட அனைத்து செருப்புகளும் பிரபல நிறுவனங்களின் செருப்பு என்று கூறப்படுகிறது. தற்போது பூனை செருப்பை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் பூனை, யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு செருப்பை […]
மன்னராட்சி காலத்தில் நாட்டை ஆளுகின்ற ராஜாக்கள் தனது வம்சத்தை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக பல திருமணங்கள் செய்துகொண்ட அதிகமான வாரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. வயதான நபர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இது அவருக்கு 37 வது திருமணம். அது 28 மனைவிகளுக்கு முன்பு நடந்தது. அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பிறகு அந்த இளம்பெண்ணை […]
பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒரு சிலர் இதற்கு அடிமையாக இருப்பார்கள். இது தென்னிந்தியாவிலும் பிரபலமானது தான்.இந்நிலையில் பானிபூரி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மாடுகளுக்கும் பிடித்து விட்டது போல. அதை நிரூபிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பானிபூரி வியாபாரி ஒருவர் பானிபூரிகளை எடுத்து வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கிறார். அந்த வாடிக்கையாளர்அதை தான் சாப்பிடாமல் பக்கத்தில் இருக்கும் மாடு மற்றும் அதனுடைய கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார். ஆனால் அந்த மாடுகள் அந்த பானி […]
தன்னை வளர்த்த பாகன் உயிரிழந்த நிலையில் அவரின் உடலுக்கு யானை ஒன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டையை சேர்ந்த தாமோதரன் நாயர் என்பவர் பிரம்மதத்வன் என்ற யானையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவை அறிந்த யானை உணவு எதுவும் உண்ணாமல் சோகத்தில் மூழ்கியிருந்தது. இதையடுத்து மற்றொரு பாகன் அந்த யானையை அவரது உடலைப் பார்ப்பதற்கு அழைத்து வந்தார். https://twitter.com/ashokepandit/status/1400879687161696257 அங்கு […]
வட மாநிலத்தில் ஒருவர் குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆயுஸ் அமைச்சகமும் சில மருந்துகளைப் பரிந்துரைத்து வருகின்றது. நாம் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆவி […]
ஆந்திர மாநிலத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செஞ்சுலம்மா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவரது மகன் தனது தாயை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]
சீனாவில் செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவில் ஒருவர் தனது பையில் வைத்துள்ள செல்ஃபோன் வெடித்ததில் அவர்மீது தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகளை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பையில் ஏதோ திடீரென்று வெடித்து தீப்பிளம்பு வெளியேறுகிறது. அது அவரின் கை ,இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. […]
ஐபிஎல் போட்டியின்போது தினேஷ் கார்த்திக் ஆபாசமாக பேசியதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவிலேயே நடைபெற்று வருகின்றது. மும்பைக்கும் கொல்கொத்தா அணிக்கும் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. Dinesh Karthik: "Podu ngo**a va va va"#IPL2021 #KKRvMI pic.twitter.com/vDS7f0gKUJ — Ash […]
நீருக்கடியில் இசைக்கு ஏற்றவாறு ஜிம்னாஸ்டிக் செய்யும் நீச்சல் வீராங்கனை. நாடுகளில் பலர் நீச்சலில் சாதனை படைத்துள்ளார்கள். அந்த வகையில் மியாமி யைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற பெண் நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.தற்போது அந்தப் பெண் சலனமற்ற நீருக்கடியில் வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில் நீருக்கடியில்மூன்வாக் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. .
சிவகாசியில் அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி பேசும் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கதறி அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]
மும்பையில் முகக்கவசம் அணியாத பெண்ணிடம் அபராதம் கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் மார்ச் 19ஆம் தேதி 3062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சூழலில் மும்பை பெண் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் பெண் ஊழியரை தவறான வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். @myBMC employee […]
அமெரிக்காவில் 76 வயதான பெண்மணி ஒருவர் தன்னைத் தாக்கிய மர்ம நபரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களும் அவ்வபோது நடந்து வருகிறது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்கா குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது . இதனையடுத்து அமெரிக்காவில் ஜான் பிரான்சிஸ்கோவில் என்ற பகுதியில் ஆசிய பெண்மணி(76) ஒருவர் வசித்து வருகிறார். அவர் தெருவில் நடந்த சென்றபோது மர்ம […]
குன்னூரில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. குன்னூர் ஊர் கோவில் ஒன்றில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். அந்த இளைஞர் தாலி கட்டுவதை பள்ளி மாணவி சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பள்ளி மாணவி ஒருவருக்கு கோவிலில் […]
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணம்பட்டுவாடா செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]
தமிழகத்தில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வயலில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து நடவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
திருமண தம்பதிகள் தங்களுடைய திருமண போட்டோஷூட் காக சிங்ககுட்டியை மயக்கமடையச் செய்து, போட்டோஷூட் எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது பாகிஸ்தான் நகரில் தலைநகரான லாகூரில் நடந்துள்ளது. திருமண போட்டோவிற்காக ஒரு சிங்கக் குட்டியை பயன்படுத்தி போட்டோஷூட் செய்தது சமூக மற்றும் விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து கடும் விமர்சனத்தையும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய போட்டோஷூட்யை studio afzl என்ற போட்டோ நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் இந்த புகைப்படத்திற்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் […]
பெங்களூருவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதி இளைஞர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் மாண்டியா யச்செனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதியில் திடீரென்று சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் புலியை பிடித்த சம்பவம் அரங்கேறியது. சிறுத்தையை கயிறால் கட்டி இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களின் தைரியத்தை பார்த்த ஊர்மக்கள் பாராட்டினாலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.