Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! தலையணையால் ஆபத்து வருது ? மருத்துவரின் ஷாக்கிங் வீடியோ ..!!

மருத்துவர் ஒருவர் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் இல்லையென்றால் என்னாகும் ?என்பது  பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார் . பிரிட்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்ற மருத்துவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையணையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்க்கு அவர்  விளக்கம் அளித்த  விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அதில்  கூறுகையில், மனிதன் ஆண்டொன்றுக்கு நான்கு கிலோ இறந்த செல்களை இழப்பதாக கூறியுள்ளார்.அந்த உதிர்ந்த செல்களினால் ‘டஸ்ட் மைட்ஸ் ‘ எனும் பூச்சிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுத்த குரங்கு, சத்தம் போடாத சிறுவன்… குழம்பிப்போன குரங்கு… வியப்பூட்டும் வீடியோ…!!!

காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுடன் குட்டி டான்ஸ் போட்ட ராகுல் காந்தி… வைரல் வீடியோ… போடு செம…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுடன் ராகுல்காந்தி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு இன்னும் வயசு ஆகல… ராகுல் காந்தியின் கலக்கல் வீடியோ…!!!

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருடன் ராகுல் காந்தி உடற்பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

அடடே… நீங்க கலெக்டர் தான… மேடம் உங்கள அடையாளமே தெரியல… வியக்க வைக்கும் வீடியோ…!!!

மைசூரில் மாவட்ட கலெக்டர் நடு ரோட்டில் நின்ற தனது காரின் பெயரை அவரே கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மைசூர் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ரோகினி சிந்தூரி. இவர் யார் தவறு செய்தாலும் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பார். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார் . அவர்களின் அதிரடி செயல்கள் மட்டுமல்லாது மக்களிடம் தனது எளிமையான அணுகுமுறையையும் பயன்படுத்தி அதிகம் பெயர் பெற்றார். அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவிற்கு வந்த ஏலியன்கள்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வானில் அடையாளம் தெரியாத பொருள் போன்று ஏலியன்கள் பறந்து சென்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வானில் பறந்து சென்றது பொதுமக்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்தப் பொருளை வீடியோ எடுத்த பலர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக இது போன்ற பொருள் ஏதாவது வானில் பறந்து சென்றால் அதனை UFO என்று கூறுவார்கள். அது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“துணிச்சலான தாய்”…”4 குழந்தைகளை” காப்பாற்றிய சாமர்த்தியம்… வெளியான திகிலூட்டும் வீடியோ…!

தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]

Categories
உலக செய்திகள்

“செம ட்விஸ்ட்”…! இப்படி யாரும் “கருவுற்றத” சொல்லி இருக்க மாட்டாங்க…பல மில்லியன் மக்களை கவர்ந்த “வைரல் வீடியோ”…!

அமெரிக்காவில் கணவரிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மனைவி சொன்ன போது எடுக்கபட்ட வீடியோ தற்போது பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்த ஹெய்லி பேஸ் என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். இவர் தான் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ளும் சிப் மூலம் வீட்டில் சோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இந்த சந்தோசமான விஷயத்தை அவர் தனது கணவரிடம் சாதாரணமாக சொல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மீட்டிங்கில் முத்தம் கொடுக்க வந்த மனைவி…. அதிர்ந்து போன கணவர்…. வைரல் வீடியோ…!!

மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும் கணவருக்கு மனைவி ஒருவர் முத்தம் கொடுக்க வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவர் ஒருவர் ஷூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி முத்தம் கொடுக்க வந்துள்ளார் இந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த கணவர் தான் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதாக கூறி என்ன செய்வதென்று அறியாது அதிர்ந்து போகிறார். இதையடுத்து நிலைமையை உணர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் போன பெண்…! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ… ஹரியானாவில் பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானாவில்  பெண்ணொருவர் ரயிலுக்கு  அடியில் படுத்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது . ஹரியானா மாநிலத்தின் ரோதத் நகரை சேர்ந்த பெண்ணொருவர் சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருக்கும் போது  ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். ரயில் திடீரென புறப்பட தொடங்கியது உடனே அந்த பெண் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் நகராமல் படுத்துக்கொண்டார். #WATCH | A woman saved her life by lying down on a railway […]

Categories
மாநில செய்திகள்

ஆஹா அப்படியே மாத்திட்டாரே… இதுதான் அரசியல் பேச்சோ?… என்ன ஒரு நடிப்பு…!!!

புதுச்சேரியில் புயல் பற்றி மாணவி கூறிய குற்றச்சாட்டை மொழிபெயர்த்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: “சும்மா அதிருதுல்ல” பறந்து வந்து தட்டில் விழும் தோசை…. கலக்கும் தோசை மாஸ்டர்…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபி என்ற முகநூல் பக்கத்தில் வெளியான சுட்ட தோசை பறக்கவிடும் நபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரோட்டோர கடை ஒன்றில் தோசை சுடும் நபர் தன்னுடைய கடையின் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தோசையை கொண்டு சென்று வழங்காமல், நின்ற இடத்திலிருந்து தட்டிற்கு தோசையை பறக்கவிடுகிறார். […]

Categories
மாநில செய்திகள்

Exclusive CCTV Footage… தமிழக குடிகாரர்களின் வெறியாட்டம்…!!!

கோவையில் மதுபானம் கொடுக்காததால் பார் ஊழியர்களை சிலர் கண்மூடித்தனமாக தாக்கும் கொடூர வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மதுபான கடைகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வீடியோ: அடடே! சுட்டி குழந்தையோடு சேர்ந்து நாயும்…. பல்டி அடிக்கும் வேற லெவல் வீடியோ…!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வீடியோவை பதிவு செய்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் பிரபலமாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் பார்ப்போரை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால் வேகமாக பரவி வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சிறுமி ஒருவர் தான் செய்வதை எல்லாம் அவருடைய நாயும் அழகாக செய்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: அணிந்திருக்கும் ஆடையை பார்த்து…. எடை போடுபவர்களுக்கு…. இது சரியான பாடம்…!!

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பார்ப்பவர்களுக்கு சற்று அலட்சியமாக தான் தெரியும். ஏனென்றால் அவர்களுடைய அழுக்கு படிந்த ஆடை, தெருவோரம் வசிக்கும் நிலைமை ஆகியவற்றைப் பார்த்து அலட்சியமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு அவர்களை  அலட்சியமாக நினைப்பது தவறு என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மிகவும் அருமையான இந்த காணொளி உள்ளது. பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் சென்று டீ கேட்கிறார். அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்று அலட்சியமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரர் புகட்டிய […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டலில் நுழைந்த சிங்கம்… சுற்றிப் பார்த்து சென்ற காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள விடுதி ஹோட்டல் ஒன்றில் சிங்கம் வந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. குஜராத்தில் ஜீனாகத் மாவட்டத்தி மாவட்டத்தின் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. அதில் ஆசிய சிங்கங்கள் மற்ற அரிய வகை சிங்கங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் காடுகளை அழிப்பதால் தான் விலங்குகளுக்கான  சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஜீனாகத் நகரின் ஒரு தனியார் சொகுசு விடுதியுடன் கூடிய ஹோட்டலில்  திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் நடமாடியது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்” ஆட்டிற்கு பிரசவம் பார்த்து…. நிரூபித்த குட்டி சிறுமி…. வைரலாகும் வீடியோ…!!

குழந்தை ஒன்று ஆட்டிற்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் சிறுவயதிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டன. அந்த வரிகளை உண்மையாக்கும் வகையில் தற்போது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற திருவள்ளுவர் கூறியது போல ஆட்டின் துன்பத்தை அறிந்து அதற்கு உதவி செய்துள்ளார் அந்த சிறுமி. இந்த வீடியோ தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “என் பொண்டாட்டிய பாக்குறியா” போட்டோகிராபருக்கு பளார் விட்ட கணவர்…. அடக்கமுடியாமல் சிரித்த புதுப்பெண்…!!

தனது மனைவியை மட்டுமே ரசித்து போட்டோ எடுத்த போட்டோகிராபரை கணவன் அடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. திருமண நிகழ்வு ஒன்றில் மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை போட்டோகிராஃபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் மணமகளை மட்டும் சரியாக போஸ் கொடுக்குமாறு நிற்க வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சரியாக இப்படி நில்லுங்கள் என்று சொல்லி கன்னத்தில் கை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த […]

Categories
உலக செய்திகள்

முடியை ஸ்டைல் செய்ய….. பெண் செய்த செயல்….. பின் நேர்ந்த விபரீதம்…. வைரலாகும் வீடியோ….!!

பெண் ஒருவர் தனது முடியை ஸ்டைல் செய்ய கொரில்லா ஸ்பிரே-வை பயன்படுத்தியதால் விபரீதம் நடந்துள்ளது. செல்போனில் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். அதில் பலரும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்தான். ஆனால் சிலர் புது விதமான முயற்சிகளை செய்து வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து விடுவார்கள். அது காண்போரை வியக்கச் செய்யும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அதன்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் ஸ்பிரே தீர்ந்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஷ்வின் – சிவாங்கியின் வைரல் வீடியோ… #cute #funny…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் சிவாங்கி கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிக அதிக அளவு பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. அந்த ஷோவில் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி மற்றும் பப்பு பங்கேற்று வருகின்றனர். பதில் சூப்பர் சிங்கர் […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தில் நீர் அருந்தும் சிறுத்தை…. “வெறும் 20 நொடிகள் தான்”…. நடந்த பயங்கர வேட்டை காணொளி…!!

தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது.  இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துடிக்க துடிக்க நாயை அடித்துக் கொல்லும் அரக்கன்… கொடூர வீடியோ…!!!

செல்லூர் பகுதியில் தெருநாயை கட்டையால் அடித்து துடிதுடிக்க கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப்பகுதியிலேயே பலமுறை கொடூர தாக்கி உயிரை பறித்ததோடு, பிளாஸ்டிக் பையில் துடிதுடித்த நாயை கட்டி தூக்கிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

துடிக்க துடிக்க உயிரோடு…. “பாம்பை வேட்டையாடும் தவளை”…. வைரல் வீடியோ…!!

பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். Frog swallows a snake🙄Everything is possible in […]

Categories
உலக செய்திகள்

முதலாளிக்காக மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்த நாய்… வைரல் வீடியோ…!!!

துருக்கியில் உடல்நலம் சரியில்லாத தனது உரிமையாளருக்காக ஆறு நாட்கள் மருத்துவமனை வாயிலில் நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்குச் செல்லும் போது நாயும் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடியுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆறு நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். அந்த 6 நாட்களும் நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்துள்ளது. செண்டூர்க்கின் மகள் […]

Categories
உலக செய்திகள்

“இது தாண்டா மாஸ்” சிங்கத்தையே தெறிக்க விட்ட நாய்…. வைரல் வீடியோ…!!

நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இவர் தான் ரியல் ஹீரோ” நொடிப்பொழுதில் ஓடிச்சென்று…. சிறுமியை காப்பாற்றிய இளைஞர்… பதறவைக்கும் வீடியோ…!!

இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை நூலிழையில் விபத்தில் இருந்து கைப்பற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. பெண்ணொருவர் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்தில் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் எதிர்ப்புறமாக சிறுமி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் மறு பக்கம் நின்று கொண்டிருந்த சிறுமி வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடி வருகிறார். இதையடுத்து அங்கிருந்து கார் ஒன்று வேகமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பு! என்னை கொன்றது 4 பேர்…. கூறிய சித்ராவின் ஆவி…!!

சித்ராவின் ஆவி தன்னை கொன்றது ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர் சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக ஹேமந்தை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து விசாரணை தொடங்க ஆரம்பித்தும், சித்ராவின் இறப்பில் இன்னும் மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் உலாவரும் தலையில்லா மனிதன்… நல்லா கிளப்புறீங்கயா பீதிய… வைரலாகும் வீடியோ..!!

சென்னையில் ஹலோ மேன் படத்தில் வரும் தலையில் மனிதன் போன்று வேடமிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் சமூக ஆர்வலர் மதன்குமார். இவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திகள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் இருந்து சென்னை டி நகர் வரை இரு சக்கர வாகனத்தில் ஹாலோ மேன் படத்தில் வரும் கதாபாத்திரம் போன்று தலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்காக முதல் ஆட்டம்…முதல் விக்கெட்… ஹாப்பி ஃபீலிங்… நடராஜனின் வைரலாகும் வீடியோ..!!

முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது.  இதற்கான […]

Categories
உலக செய்திகள்

“டைனோசர் கால ராட்சத முதலை” வாத்தை வேட்டையாடும்…. வெளியான வைரல் வீடியோ…!!

ராட்சத முதலை ஒன்று வாத்தை வேட்டையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது. இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தில் லவ் புரபோஸ்… இந்திய இளைஞரின் வைரல் வீடியோ…!!!

கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் புரபோஸ் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண திரண்டு இருந்தனர். அச்சமயத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர் புரபோஸ் செய்தார். அதை கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த பெண் காதலுக்கு ஓகே சொன்ன உடன், மைதானத்திலேயே அந்த இளைஞர் பெண்ணுக்கு மோதிரம் மாட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கீதத்தை தவறாக பாடிய… பாஜகவின் கல்வியமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் தேசிய கீதத்தை தவறுதலாக பாடிய வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் புதிய கல்வி அமைச்சராக பாஜகவை சேர்ந்த மேவலால் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் சரியாக தெரியாமல் திணறி தவறுதலாக பாடியுள்ளார். அந்த வீடியோ எதிர்க்கட்சியான ஆர் ஜே ஐடி தனது டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா”… வெளியாகும் தொண்டரின் வைரல் வீடியோ…!!

விநாயகர் சிலைகளை அகற்றக் கோரி காவல்தறையினர் கண்டித்த போது அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா என்று ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வேண்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக மாநில பொறுப்பாளரானவர் ராஜகோபாலன். இவர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை வழிபாட்டுக்காக வைத்திருந்தார்.இது பற்றி தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்ற கூறி அறிவுறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” மாறிப்போன கலாச்சாரம்…. வைரலாகும் காணொளி…!!

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆலோசனைக் கூட்டத்தின்போது இருநாட்டு அதிபர்களும் கைகுவித்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.   உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. பலநாடுகளில் இதுவரையிலும் தொற்றினை தடுப்பதற்காக ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளது. பல்வேறு உலக தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களை சந்திப்பது போன்றவை பல கட்டுப்பாடுகளுடனே நடைபெற்று வருகிறது. Willkommen im Fort de Brégançon, liebe Angela! […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுதலை… உற்சாக ஆட்டம் போட்ட குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!

கொரோனாவில் இருந்து மீண்டதால்  குடும்பத்துடன் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் மனித குலத்தை கதி கலங்க வைத்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடையும் போது, அது அவர்களுக்கு மிகுந்த உற்சாக கொண்டாட்டமாக மாறி விடுகிறது. அப்படித்தான் ஒரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி ஏர்கிராப்டை தரையிறக்கிய அஜித்… வைரலான வீடியோ…

நடிகர் அஜித் குட்டி ஏர்கிராப்டை கவனமாக தரையிறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டியும் பைக் ரேஸ், டிரோன், குட்டி ஏர்கிராப்ட் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயங்கும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்றது. அதை கவனத்துடனும், பொறுப்புடனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிச்சை” எடுத்து சோறு போடும் இளைஞன்…. நடிகர் லாரன்ஸ் எடுத்த முடிவு…!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற இளைஞரின் செயலை சமூக வலைதளத்தில் பார்த்து ஒரு லட்சம் நிதியுதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் பிச்சை எடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டது போக மீதி இருக்கும் பணத்தை சேர்த்து ஊரடங்கு சமயத்தில் நடமாடும் டீக்கடையை ஆரம்பித்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னைப்போல் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என 30 உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் கொடுத்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளிநாட்டில் தவித்த தமிழக மாணவ மாணவிகள்…. தனி விமானத்தில் அழைத்து வந்த சோனு சூட்….!!

பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை  இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

கேள்விக்கு பதில் சொல்லும் பூனை…. வைரலாகும் காணொளி…!!

ஒரு பெண் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மனிதனைப்போல பேசுவதை வீடியோவாக படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். செல்லப் பிராணியான பூனை வளர்த்து வரும் பெண்ணின் கேள்விகளுக்கு மனிதர்கள் கூறுவதுபோல் ஆமாம் போடுவதும் ஆச்சரியப்படுவது போன்று பேசி குரல் கொடுத்திருப்பது    இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. மிகிதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கருப்பு பூனையின் வீட்டு உரிமையாளர் பேசும் போது மனிதர்கள் போலவே குரல் கொடுத்து பதிலளித்து வருகிறது. உணவு வேண்டுமா என்ற […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீண்டிய காட்டு யானை… துணிந்து விரட்டிய காட்டெருமை… வைரலாகும் வீடியோ..!!

காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில்,  காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

30 லிட்டர் ஒயின்… நன்கு குடித்து விட்டு தூங்கும் யானைகள்…. வைரல் வீடியோ!

சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓய்..! கட்டத்துக்குள நில்லு – ”கொரோனா விழிப்புணர்வு”…. செம ஐடியா …!!

மாநிலம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைவரையும் வியக்க வைக்கும் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனவை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய கடைகள் , திரையரங்குகள் , […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

பச்சை நிற பூச்சி… என்னவா இருக்கும்?… பார்த்து குழம்பிய நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ!

பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும்  அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது. அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை […]

Categories
உலக செய்திகள்

20 மில்லியன் பேர் பார்த்து ரசித்த … அண்ணன்- தங்கை பாசம்.!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

அண்ணன் – தங்கை அன்பு  மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும்  குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை  பாசத்தின் வெளிப்பாடு மிகவும்  அற்புதமாக இருக்கும்.  அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து  அதை  ஊட்டிவிடும் காட்சி  இணையத்தில் வைரலாகி வருகிறது.   fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr — FESS (@FOODFESS2) […]

Categories
உலக செய்திகள் வைரல்

முடி வெட்டினால் கொரோனா பரவுமா?… அப்படின்னா அதுக்கும் நாங்க ரெடி…. சீனர்களின் புது யோசனை… வீடியோவ பாத்துட்டு நீங்களே சொல்லுங்க!

சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |