தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி […]
Tag: வைரல்
”குக் வித் கோமாளி” 3 புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் தற்போது இவர் தமிழில் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” 3 […]
பாஜக அமைச்சர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார். அதில் “கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய்.. குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய்.. ஆறுமுகசாமியாக விசாரிக்கிறார்.. முருகா உன் திருவிளையாடலில் மகிமையே மகிமை..” . இந்த நிலையில் இவர் போட்டுள்ள ட்விட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமிகள் தான் செம கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அவரது […]
சிம்பு துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல […]
காஜல் அகர்வால் தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அவர் எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்தார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக கௌதம் சமூகவலைதளத்தில் அறிவித்தார். […]
பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது போட்டோஷூட் மூலம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என்று இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி […]
அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. […]
ரோஷ்னி ஹரிப்ரியன் போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. […]
அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அணிகா சுரேந்தர். இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் போட்டோ சூட் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். https://www.instagram.com/p/CbC58BRvBpz/ இதனையடுத்து, விசுவாசம், மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவர் […]
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றயடைந்தது. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]
கையில் குழந்தையுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையம் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது சமந்தாவின் புகைப்படங்கள் […]
சுகன்யா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் கோட்டைவாசல், சின்ன கவுண்டர், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் பொதிகை டிவியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் […]
பிரியங்கா மோகன் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் சூர்யாவுடன்’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் இவர் நடித்து […]
ஓவியா நீச்சலுடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு நிறைய ஆர்மிகள் எல்லாம் உருவாகின. இதனையடுத்து, இவர் புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். […]
கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் சர்காரி வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து, தற்போது இவர் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் தனது அக்காவின் […]
பவானி ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி. மேலும், இந்த நிகழ்ச்சியின் பைனல் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில், இவர் ஒரு இதழின் […]
பிரியங்கா மோகன் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் சூர்யாவுடன்’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் இவர் […]
தனது மனைவியுடன் சத்யராஜ் இருக்கும் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகளிர் தினம் என்பதால் அம்மாவை பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் […]
ஷிவானி நாராயணன் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. https://www.instagram.com/p/CawK2LUqUJ7/ இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில […]
ராஷ்மிகா மந்தனா புடவை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதாகோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது […]
அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து கத்தி, வேதாளம், பேட்ட, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் விக்ரம், பீஸ்ட், ரஜினி 169 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]
நடிகர் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்ற பெயர் எடுத்து வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இவர் இளம் வயதிலிருந்தே வொர்க் அவுட் செய்து […]
கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவர் நடிப்பில் சாணி காகிதம் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தங்க நகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் […]
வரலட்சுமி சரத்குமாரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ”போடாபோடி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து சர்க்கார், சண்டைக்கோழி 2 போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் […]
‘அஜித் 61’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ”அஜித் 61” வது படத்தையும் வினோத் இயக்குகிறார். […]
மீனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை […]
நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரல். நாடு முழுவதும் நேற்று இரவு சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவன் கோயில்களில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். https://www.instagram.com/p/CakMYUZv9pB/?utm_source=ig_web_copy_link இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே வாரணாசியில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பூஜா ஹெக்டே அங்கு கங்கையாற்றின் நடுவில் படகில் அமைந்திருக்கும் படியான […]
மீனா டிரெண்டாக இருக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/CaevCJWvIUE/ இந்நிலையில், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் […]
சமந்தா தனது யூடியூப் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்களும் உருவாகியுள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமந்தா வெளியிடுவார். அந்த வகையில் […]
ரஜினிகாந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் 2-ஆம் உலகப் […]
ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]
நடிகை வரலட்சுமி தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘போடாபோ’டி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார் என கூறலாம். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. https://www.instagram.com/p/CaOx3I0jUmt/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again தற்போது கன்னித்தீவு, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, காட்டேரி போன்ற திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன. மேலும், சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது […]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு ஒன்றை ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி வக்கீல் நீதிபதியை பார்த்து சார் சார் என்று கூறி பேசினார். அதைக் கேட்ட நீதிபதி வக்கீலிடம் நான் சார் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சாரி மேடம் நான் நீதிபதி இருக்கையில் இருப்பதால் சார் எனக் கூறி விட்டேன் எனக் கூறினார். வழக்கறிஞரின் இந்த பதிலை கேட்டு டென்ஷனான நீதிபதி ஏன் […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணகாடு கொடிவள்ளி பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் வழக்கமாக இவர் சட்டையும் லுங்கியும் அணிவது வழக்கம். இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் இவரை பார்த்து உள்ளார். இவரை பார்த்தவுடன் போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் ஷரீக் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி ஒன்று இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளுக்கும் செல்வதற்கான வழிகளையும், அந்த நாடுகள் எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது ? என்பது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திசைகாட்டியில் துபாய், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தாய்லாந்து, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் தெளிவாக தெரிகின்றன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்டிங் வீடியோவை சமந்தா பதிவிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”சகுந்தலம்” படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இரண்டு த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக […]
பாரதிகண்ணம்மா ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதி கண்ணம்மா” சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷ்னி ஹரிப்ரியன் விலகினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாகத்தான் இவர் சீரியலிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ”குக் வித் கோமாளி சீசன் 3” இல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]
லாஸ்லியா மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தர்ஷனுடன் இணைந்த ”கூகுள் குட்டப்பா” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
மாடர்ன் உடையில் அசத்தும் மீரா ஜாஸ்மினின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீராஜாஸ்மின். இவர் மாதவன் நடிப்பில் வெளியான ”ரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபகாலமாக இவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும், இவர் தொடர்ந்து அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீரா ஜாஸ்மின் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
நடிகர் சிம்பு அவரது பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘உறவு காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. பிறகு குழந்தை நட்சத்திரத்திரமாக கலக்கி வந்த இவர் காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவர் பல துறைகளில் கைதேர்ந்தவர். நடிகர், இயக்குனர், பாடகர், […]
தொகுப்பாளினி மணிமேகலையின் பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, சன் டிவி, கே டிவி, சன் நியூஸ் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் […]
வலிமை பட நடிகையின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். கடந்த மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது. https://www.instagram.com/p/CZb_J-LjDQE/ மேலும், பாலிவுட் திரையுலகில் பிரபலமான ஹீமா குரேஷி இந்த படத்தில் நடிப்பதற்காக […]
மாளவிகா மோகனனின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ”பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் ”மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படங்களில் நடிப்பதில் இவர் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். […]
நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய மகனின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், கிரிக்கெட் தான் எதிர்காலம் என்று இருந்த அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்குள் வந்தார். தொடக்க காலத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வெற்றிப் படங்களை தந்து இருக்கிறார். நடிப்பை தவிர்த்து இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப்ஐஆர் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் படங்களை […]
நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பிறகு தன் அம்மா மற்றும்,அவரது அண்ணன் குழந்தைகளுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002-ஆம் ஆண்டு திருடா திருடி படத்தில் நடித்து மக்களை திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 40-க்கும் […]
90 கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை “சில்க்” என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு “சில்க் ஸ்மிதா” ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திடீரென கடந்த 1996-ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் சில்க் ஸ்மிதா இன்றளவும் பேசும் பொருளாக உள்ளார். Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0 — Parisal Krishna (@iParisal) January 28, 2022 இந்த நிலையில் […]
எல்லை பாதுகாப்பு படை வீரர் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய செய்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. 40 seconds. 47 push ups.Bring it ON.#FitIndiaChallenge@FitIndiaOff@IndiaSports@@PIBHomeAffairs pic.twitter.com/dXWDxGh3K6 — BSF (@BSF_India) January 22, 2022 இந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கடும் குளிரில் பனியால் நிரம்பிய தரையில் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய […]
வடமாநிலத்தை சேர்ந்த அசோக் தாஸ்(32) என்பவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பினார். நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து ஈரோட்டிற்கு வந்துகொண்டிருந்தார். ஈரோடு ரயில் நிலையம் வந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் ரயில் […]