கஸ்தூரி தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் சின்னவர், செந்தமிழ் பாட்டு, இந்தியன், தமிழ்படம், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் நடித்தார். https://www.instagram.com/p/CY60Zvxv7Rd/ இதனையடுத்து, சமூக வலைதளப்பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருவார். மேலும், இவருக்கு திருமணமாகி […]
Tag: வைரல்
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று வேகமாக பரவி வரும் சூழலைப் புரிந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை ஏராளமான மக்கள் விரும்பி செலுத்தி கொள்கின்றனர் என்று […]
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றினார். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பணியில் இருந்தபோது, பாக்கியலட்சுமி கணவர் இறந்துள்ளார். அதனால் பாக்கியலட்சுமிக்கு விமானப்படையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். முன்னதாக, பாக்கியலட்சுமிக்கும், மதுஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசுவதை தவிர்த்து விட்டனர். இதனால் கடந்த […]
பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி… சாமி பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது தோழியுடன் காரில் சென்ற போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 3 மாத ஓய்வுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளதை இந்த நடன வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சாக்கு போட்டி, சாப்பிடும் போட்டி, லெமன் வித் ஸ்பூன் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் இது போன்ற போட்டிகளை குழுவாக இணைந்து நடத்த மாநில அரசு தடை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பஸ்ஸில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு கை கால்கள் இழுத்த நிலையில் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாவத் (42) என்ற பெண், டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டினார். அதன்பிறகு டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து […]
சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது . மேலும் அவர் சீட் வாங்குவதற்காக அவர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தாராம். பணம் கொடுத்தும் சீட் தராமல் ஏமாத்திட்டாங்களே என்பதுதான் இவரது கண்ணீரின் பின்னணிக் கதையாகும்.உ.பியில் தேர்தல் பிரச்சாரம் அனல் […]
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். […]
ரேஷன் கடையில் அரிசி இல்லை என்று கூறிய ஊழியரின் பெயரைக் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்து அவரை சம்பந்தப்பட்ட ஊழியர் மிரட்டிய காட்சியை சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய நுகர்வோர் ஒருவர், ஊழியரின் பெயர் விவரத்தை கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரேஷன் கடை ஊழியர் அவரை தாக்க முயன்றதுடன், இந்த வீடியோவை கொடுத்தாலும் […]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நேரு மைதானம் அருகில் சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த உதவி எஸ்.ஐ. வருண் காரில் இருந்து இறங்கி சினிமா பாணியில் திருடர்களை துரத்த தொடங்கினார். அதன் பிறகு நீண்ட தூரம் துரத்தி அந்த திருடனை பிடித்துள்ளார். இதையடுத்து தரையில் கிடத்தி அந்த திருடன் மேல் உட்கார்ந்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து மற்ற போலீசார் அங்கு வந்த திருடனை அழைத்துச்சென்றனர். […]
அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள “வலிமை” படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பிலும், போனி கபூர் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் “வலிமை” படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான “வலிமை” டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் […]
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜகோவிந்பூர் அருகே சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானை ஒன்று பின்புறமாக இருந்து தாக்கி சில மீட்டர் தூரம் வரை தும்பிக்கையால் தள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று கிராமத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நேற்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் […]
விராட் கோலி போலவே அச்சு அசலாக தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “எப்படி இருந்த விராட் கோலி இப்படி ஆகிவிட்டார்”, கோலிக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா?”, “வீதிக்கு வந்த விராட்” என்று பலரும் தங்கள் கிண்டல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு […]
விஜய் டீவியில் ஒளிபரப்பான “பகல்நிலவு” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கமல் நடிப்பில் தயாராகி வரும் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் ஷிவானிக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. Looking deep into your eyes 👀 pic.twitter.com/TYMwe6N32u — Shivani Narayanan (@Shivani_offl) January 8, 2022 இதன் மூலம் ஷிவானி தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் கமலுடன் […]
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் இந்த படம் போதை “பொருள் நுண்ணறிவு பிரிவு” சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார். இந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமந்தா, தனது […]
விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் பழையபடி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா, தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஸாம்பி, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்ட்டி ஆகிய படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். […]
சிறுமி ஒருவர் துணிச்சலுடன் சிங்கத்தை கையில் தூக்கி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குவைத் நாட்டில் உள்ள சாபியா என்ற பகுதியில் ஒரு வீட்டில் சிங்கக்குட்டி ஒன்று பெற்ற குழந்தை போல் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சிங்கக்குட்டி திடீரென வீட்டிலிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளது. அதன் பிறகு அந்த சிங்கக்குட்டி காணாமல் போனதால் அதன் உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த […]
கேரளாவில் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் கர்நாடக மாநில மங்களூவுருக்கும் இடையே சேவையளிக்கக் கூடிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மங்களூரில் இருந்து திருவனந்தபுரதிற்கு வந்து கொண்டிருந்தபோது கன்னூரில் இருந்து பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ரயிவே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகில் கீழே உட்கார வைத்த நிலையில் போலீசார் தொடர்ந்து கால்களால் எட்டி உதைத்துள்ளார். […]
மேற்கு வங்க மாநிலம் பிங்கலா என்ற கிராமத்தில் தட்டச்சு தொழிலாளி ஒருவர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மற்றும் குழந்தை அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்து வேறு ஒரு நபருடன் தப்பி ஓடிச் சென்று விட்டார். இந்த தகவல் அறிந்த மறுநாளை அவர் தனது கிராமத்திற்கு சென்று உள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார் மேலும் […]
அசாம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனிதக் குழந்தையைப் போலவே குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஆடு வளர்ப்பவர் கூறியது, ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆட்டுக்குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என்று கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று ஆடு குட்டி போட்ட போது அது முழுசாக வளராத மனித குழந்தை போல் இருந்தது. […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிகவும் பிரபலமான வராகவும், வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4-காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா தன்னுடைய […]
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வரும் ராம் சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை இயக்கக் கூடாது என்று பட நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இவர் தளபதி 67 படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் 24 மணிநேரத்தில் 134k லைக்குகளை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் விஜய் இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் ஒரு […]
உத்திரபிரதேசம் கான்பூர் மாவட்ட கலெக்டர் ராஜ் சேகர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ உணவுப்பண்டம் இருக்கிறது. அந்த கரண்டியை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படத்துடன் அவர் போட்டிருந்த கேப்ஷனில் என்னை எல்லோரும் வாழ்த்துங்கள். சமையலில் எனது அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். காலை உணவுக்கு போஹா தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு ஹோம் மினிஸ்டர் தனக்கு உதவிகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் […]
புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது வரை அந்த தொகை மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் நிவாரணம் வழங்குமாறு காரைக்காலை சேர்ந்த நபர் முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு, பதிலளித்த ரங்கசாமி தான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் தனக்கு மேலும், கீழும் பல்வேறு அமைச்சர்கள் இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். […]
ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்த பூனை உள்ளிட்ட வினோத வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் பறந்து வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பூனை வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றும் பயங்கர வைரலாகி வருகின்றது. மேலும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துக் […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர். இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]
நடிகர் விஜய் நோ சொன்ன கதையை நம்ம சீயான் விக்ரம் எஸ் சொல்லியிருக்கிற நியூஸ் தான் இப்போ வைரல் ஆகி வருகிறது. பா. ரஞ்சித் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நடிக்கிறது நம்ம சீயான் விக்ரம். இது இவரோட 61-ஆவது படம். சூட்டிங் சீக்கிரத்திலேயே தொடங்க போது. இதுல என்ன புதுசுனு செல்கிறீர்களா? இந்த கதையை முதலில் ரஞ்சித் சொன்னது தளபதி விஜயிடம். சூப்பர் ஹீரோ கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனா நம்ம மாஸ்டர் ஏற்கனவே […]
டீசல் என்று ஒருவர் டேங்கர் லாரியில் எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்பது எப்போதும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் தற்போது டீசல் வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெயிண்டர் டீசல் என ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. How the fuck is […]
யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆறறிவு கொண்ட மனிதர்கள் குப்பைத்தொட்டியில் குப்பையை போடமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள விலங்குகள் நாங்கள் மனிதர்களை விட மேல் என்பதை குறிக்கும் வகையில் பலமுறை நிரூபித்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது. ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று […]
இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க புதையல்களை கண்டுபிடித்துள்ளனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தங்க பொக்கிஷங்களுக்கு புகழ்பெற்ற இந்தோனேசியா அரசாட்சியின் தளமான தங்க தீவு என அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யம் 700 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மீனவர்கள் இந்த தீவை தேடி வந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாலைம் பாங்க் பகுதியில் உள்ள மூசி ஆற்றில் இரவு நேரத்தில் டைவ் அடிக்கும் போது இந்த தங்க தீவு […]
கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. […]
சர்ச்சை கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசுவதில் கங்கனா ரனாவத்தை அடிச்சிக்கவே முடியாது. அப்படி சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பற்றி சர்ச்சையான ஒரு கருத்தை பதிவிட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடி ஆகிட்டாங்க. அது என்னவென்றால், மகாத்மா காந்தி ஒருபோதும் பகத்சிங்கையோ, சுபாஷ் சந்திரபோஸையோ ஆதரித்தது இல்லை. உங்களுக்கு ஞாபக சக்தி இருந்தால் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களுடைய பிறந்த நாளை நினைத்துப் பார்க்கிறது நல்லது இல்லை. […]
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. சிம்பு, கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தில் 3-வது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்சன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கி தற்போது மும்பையில் நிறைவடைய உள்ளது. இதற்காக சிம்பு, கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழு சமீபத்தில் மும்பை சென்று உள்ளது. […]
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. பும்ரா பாண்டியா என இளம் வீரர்களும் ஃபேமிலி மேன் ஆகி வரும் நிலையில், அதிரடி ஓபனார் கே.எல்.ராகுலும் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது காதலி யார் என்பதை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார். நடிகை சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அத்தியா ஷெட்டி தான் தனது காதலி என்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 5 […]
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. சில சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக உள்ளது. அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரம் பாம்பு ஒன்றை வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Massive! It took a crane to […]
நடிகை சமந்தா காதல் கணவர் நாக சைதன்யாவின் பிரிவுமற்றும் அவரைப்பற்றி அடுக்கடுக்காக வந்த வதந்திகள் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மன அமைதி வேண்டி நடிகை சமந்தா தனி ஹெலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா செய்து வருகிறார். இதில் முதல் பயணமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் சேர்ந்து இமயமலை அருகில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷிற்க்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அங்குள்ள சாமியார்கள் உடன் பூஜையில் கலந்துகொண்ட வீடியோ புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
அமாவாசை தினத்தில் 50 ரூபாய் கொடுத்தால் வாடகை காக்கைக்கு உணவு அளிக்கலாம் என்ற பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முன்னொரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த கோமியம், வறட்டி போன்றவற்றை தற்போது காசு கொடுத்து வாங்கும் காலம் உருவாகிவிட்டது. அதுகூட பரவாயில்லை ஆனால் தற்போது காகத்திற்கு உணவளிப்பதற்கு கூட வாடகை வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் வீட்டில் இருப்பவர்கள் நம் முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் […]
கொசு முட்டை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை தற்போது வைரலாக பரவி வருகின்றது. மக்கள் தற்போது அதிக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். எந்த விஷயம் எப்பொழுது டிரெண்டாகுகிறது என்பதை சொல்லவே முடியவில்லை. சில நேரங்களில் காமெடியான விஷயங்களும், ஆச்சரியமான விஷயங்களும், அதிர்ச்சியான விஷயங்களும் ட்ரெண்டாகி வருகிறது. This mosquito laying eggs.#TiredEarth pic.twitter.com/TVxorCe29N — Rebecca Herbert (@RebeccaH2030) September 22, 2021 இப்படி ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. […]
யானைக் குட்டிகள் இரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களில் அதிகம் நாய், பூனை, பறவை, யானை போன்ற விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் தான். அப்படி இரண்டு யானைகளின் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. 19 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் இரண்டு குட்டி யானைகள் தங்களது தும்பிக்கையால் முத்தம் […]
ஒரு தம்பதி திருமணம் செய்யும் பொழுது எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது திருமணங்களில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக திருமணத்திற்கு முன்பாக புலியாக இருக்கும் ஆண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு பூனையாக மாறி விடுகிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்துக்கு முன்பு மீசையை முறுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த […]
பட்டர் சிக்கன் பானி பூரி என்ற உணவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை உணவு பிரியர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். உணவில் தற்போது புதிய புதிய விஷயங்களை புகுத்துவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. க்ரியேடிவிட்டி என்ற பெயரில் பல வித்தியாசமான உணவுகளை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகியுடன் மில்க்ஷேக் கலந்த கலவை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த காம்பினேஷனை பலரும் கிண்டல் செய்துவந்தனர். […]
சமூகவலைத்தளங்களில் ஒரு புதிர் கணக்கு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். எப்பொழுதுமே புதிர் கணக்கு என்றால் நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த புதிரை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக நாம் அதிக அளவு யோசிப்போம். பல இடங்களில் நமக்கு புதிருக்கான விடை கிடைக்கும். சில நேரத்தில் இதற்கான விடை கடைசிவரை கிடைக்காது. தற்போது டிக்டாக்கில் ஒரு புதிர் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நோட்டில் 100க்கு […]
நடிகை ஹன்சிகாவின் வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹன்சிகா. மேலும் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் மஹா மற்றும் 105 Minutes உள்ளிட்ட படங்கள் […]
இசைஞானி இளையராஜா பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசை பயணத்தை தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது இசைஞானி புதிய ஸ்டுடியோவிருக்கு மாறியுள்ளார். இதையடுத்து இசைஞானி புதிய ஸ்டூடியோவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அதன்படி ரஜினி வருகை தந்து இளையராஜா இசையமைப்பை நேரடியாக பார்த்து சென்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனும் இளையராஜாவை அவரது புதிய ஸ்டுடியோவில் நேரில் சென்று சந்தித்துள்ளார். கமல்-இளையராஜா என்ற கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் […]
பாரிஸ் பகுதியில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரம் உள்ளது. அந்தக் கோபுரத்தில் இருந்து மறுபுறம் உள்ள கட்டிடம் வரை கயிறு மேல் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சுமார் 600 கிலோ மீட்டர் அருகே உள்ள சாய்லட் என்ற திரையரங்கு வரை 70 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது எந்தவித அச்சமும் இல்லாமல் அசாத்தியமாக நடந்து சென்ற இளைஞர் புதிய சாதனையை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இதற்கு முன்பாக அவரை […]
கடந்த 2021 ஏப்ரல் 1, முதல் ஜூன் 30 வரை பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் அதிகம் பார்த்த விஷயங்கள் குறித்த டாப் 20 பதிவுகளுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய சொற்பொழிவாளர்கவுர் கோபால் தாஸ் என்பவரின் பதிவு தான் முதலிடம் பிடித்துள்ளது. அவர் தன் பதிவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் நீங்கள் காணும் முதல் மூன்று வார்த்தை உங்களை பற்றி சொல்லும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. தற்போது வரை இந்த […]