தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு […]
Tag: வைரல்
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. அங்கு திடீரென்று விசிட் அடித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, விஜயுடன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். […]
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேர்தல் நேரத்தில் கூட பிரச்சாரங்களுக்கு இடையே சைக்கிளிங் செய்வதையும், உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல கிராமங்களுக்கு நடைப்பயிற்சி சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது முதல்வரான பிறகும்கூட எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலை மாலை என்று இரு நேரம் உடற்பயிற்சி செய்கிறார். இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்… […]
பிரியாணி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் பிரியாணி என்பது மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியாணி மிகப் பிடிக்கும். பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி என வெவ்வேறு வகை பிரியாணிகள் உள்ளது. ஆனால் சாக்லேட் பிரியாணி என்ற எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சாக்லேட் பிரியாணி விற்கப்படுகின்றது. இதுகுறித்து பாகிஸ்தானை […]
ராஜநாகம் ஒன்று மற்றொரு ராஜநாகத்தை சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வனவிலங்குகள் சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். வனவிலங்கு மிக வித்தியாசமாக செய்யும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இவரது வழக்கம். எப்படி ஒரு கிங் கோப்ரா பாம்பு மற்றவை கிங் கோப்ரா பாம்பை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவதை நம்மால் […]
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கித் சதுர்வேதி இவர் இந்தியா ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். தற்போது லடாக் பகுதியில் பணியில் இருக்கிறார். இவருக்கும் போபால் பகுதியைச் சேரர்ந்த சிவாங்கி ஜோஷ் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. சிவாங்கி ஜோஷ் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். தம்பதிகள் இருவரும் நாட்டின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதற்குள் கொரோனா வந்துவிட்டது. இதனால் கொரோனா இப்பொழுது போகும் அப்பொழுது போகும் என […]
குறைந்தது ரூ.5,500 இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி என்ற அளவிற்கு சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருந்தினரின் உடை, ஹேர் ஸ்டைல், சமூக வலைத்தளத்தில் எந்த ஹாஷ்டேக் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் திருமண பெண்ணிடம் பேச கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத புதுவிதமான திருமண கட்டுப்பாடுகள் ஆக இது அமைந்துள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த சம்பவம் பெரும் வைரலானது. நாட்டில் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோ ரயிலும் அடங்கும். அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவதும் உண்டு. இத்தகைய சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணித்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தா […]
பீகார் மாநிலத்தில் திருமணமான பெண் வீட்டை விட்டு வெளியேறிய காதலருடன் ரயிலில் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் சுல்த்கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்த அனு குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர் ஆஷ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் முறையாக கணவருடன் வாழாமல் காதலன் நினைவாகவே இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை […]
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் செல்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் சங்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் சூர்யா, ஆர்யா, விஷால், சாந்தனு, ஷாம், ஜீவா, விஷ்ணு, சிவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்குகொண்டனர். இந்நிலையில் அப்போது அவர்கள் ஒன்றாக இணைந்து குரூப் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஒரு சில வீடியோக்கள் விஷயங்களை எடுத்து கூறுவனவாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்கள் தவறான பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் சிறுவன் ஒருவன் சிகரெட் குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற இந்த சிறுவயதிலேயே இவ்வாறு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதால் ஆண் குழந்தைகளில் […]
பொதுவாக நம்முடைய வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும். எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குழந்தைகள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அது ஒரு சில நேரத்தில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நாம் எவ்வளவு கவலை அல்லது மன அழுத்தத்திலும் இருந்தாலும் கூட குழந்தைகள் செய்யும் சேட்டையும், குறும்புத்தனத்தையும்பார்த்தாலே கவலை எல்லாம் மறந்துவிடும். அதேபோல ஒரு சின்ன குழந்தை பாடுவதை கேட்டால் எப்படி இருக்கும். அதை அப்படியே ரசிப்போம். அந்தவகையில் இங்கு ஒரு வீடியோவில் 5 […]
அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 4.35 மணியளவில் காலமானார். […]
ராதிகா ஆப்தேவின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து இவர் தற்போது தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
எலான் மஸ்க்கின் 90 களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பயனர் ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் தனது 90களில் எப்படி இருந்தார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற தகவலை ட்விட்டரில் ப்ரனே பதால் என்ற நபர் வெளியிட்டுள்ளார் .அவர் ட்விட்டரில் எலான் மஸ்க்கின் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த ட்வீட்டில் எலான் மஸ்க் 90களில் பாலோ ஆல்டோ வில் ‘ராக்கெட் […]
கொரோனா நோய் தொற்று காரணமாக ஹரித்வார் கும்பமேளாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு ஊர் ஆற்றுப்படுகையில் சிறப்பாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றங்கரை படுக்கையில் மாபெரும் கூட்டம் கூடியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் […]
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக ஜாதி, மதம் குறித்த அரசியல் விவாதங்கள் அதிகமாக பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக துளிர்விட தொடங்கியது. பல இளைஞர்களை ஈர்த்து தமிழ் தேசியம் பேசும் பலரும் அரசியலில் மதம், ஜாதி போன்ற அரசியல்களை கருத்துக்களை […]
யார் இந்து என்ற தலைப்பில் டுவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் ஜாதி, மதம் குறித்த விவாதங்கள் பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக மேலெழ தொடங்கியது. As a […]
தளபதி விஜய் சிறுவயதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. தளபதி விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் சோபனா சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்ததும், அவர் சிறுவயதிலேயே […]
ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது. இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். […]
இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும் ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது […]
அட்லீயின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்து அட்லீ தற்போது முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அட்லி தான் புதிய ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் […]
தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தொகுதியில் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதிலும் நடிகை குஷ்பூ தமிழகத்தில் தாமரையை எப்படி மலர வைப்பது என செய்து காட்டியது. மறுபுறம் […]
யூடியூபில் எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் ஐந்து கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை மக்கள் அனைவரும் விரும்பி பார்த்தனர். பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இதை மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் […]
எறும்புகள் தங்க செயினை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் சிலர் வயிற்று பசிக்காக திருடுவர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான திருடுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க பெற்றோர் இருக்கின்றனர். ஆனால் எறும்புகளுக்கு…? தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி […]
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி […]
பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனனின் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வரியா மேனன். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “நான் சிரித்தால்” படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் வீரா,தமிழ் படம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது புகைப்படத்தையும் ஒர்க் அவுட் […]
முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் […]
காகம் என்று அழகாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காகம் ஒன்று ஆங்கிலத்தில் அழகாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த நாடு என்று தெரியவில்லை. hi என்று ஒருவர் ஆங்கிலத்தில் கூற, அதற்கு காகமும் ஹாய் என்று அழகாக பதில் அளிக்கின்றது.? உண்மையாகவே காகம் தான் பேசுகிறதா அல்லது வேறு யாரும் டப்பிங் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த வீடியோவை பார்த்து நீங்களே கூறுங்கள். https://www.youtube.com/watch?v=wvB7boJ5GJQ
பிரபல நடிகை குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தனுசு ராசி நேயர்களே” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தி பிக்பாஸின் 9 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது புகைப்படங்களை எடுத்து அதை வலைதளங்களில் […]
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளும், குறும்புத்தனமும் ஒரு சில நேரம் கோபத்தை வர வைத்தாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியை உண்டாக்கும். எவ்வளவு தாங்கமுடியாத கவலைகள் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை பார்த்தால் அவ்வளவும் பறந்து விடும். இந்நிலையில் இணையத்தில் குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது முன்பு சாப்பாட்டு தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தாங்கமுடியாத தூக்கம் வருகிறது. அப்போது […]
மேற்கு இந்தியா ஹார்பர் தீவு கடற்கரையில் கண்டறியப்பட்ட 41 கிலோ கொண்ட உலோக பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது பிரிட்டனில் மனான்கிளார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். தீவில் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை மனான் பார்த்துள்ளார். அந்தப் பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்து பளபளவென்று மின்னியது. அதன் அருகே சென்று அதை வெளியே எடுக்க அவர்கள் […]
சாலையில் நடந்து செல்லும் ஒரு பசுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சாலையில் ஒரு பசு வளைந்து நெளிந்து நடப்பது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 27 ஆயிரம் நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.மேலும் 2,800 முறைகளுக்கு மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில், பசுக்கள் ஒன்றாக சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பசு மட்டும் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது. அதை […]
தாய் என்பவள் தன்னுடைய குழந்தையின் மீது அளவுகடந்த அன்பும், அக்கறையும் வைத்திருப்பவர். தன்னுடைய குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்து முடிப்பதுண்டு. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகளை சந்தோஷப்படுத்துவதற்காக டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி இயற்கையாகவே உள்ள மல்லிகைப் பூவைப் போன்று அழகாக செய்து தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவருடைய மகளும் சந்தோஷமாக இருந்துள்ளார். இது பார்ப்பதற்கு நிஜமாகவே இயற்கையான மல்லிகை பூ போல இருந்ததுள்ளது. இதை […]
உலகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில காணொளிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரங்கு ஒன்று பீன்ஸ் கட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் பீன்ஸை உரித்து போடுகிறார். அந்த குரங்கு அதை கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடுகிறது. இந்த அழகான காணொளியை கோடிக்கணக்கான பேர் பார்வையிட்ட நிலையில் பலரும் ஷேர் செய்து இணையத்தை […]
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் […]
நம்முடைய உடலுக்கு தேவையான ஆரோக்யம் நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தே கிடைத்து விடுகின்றது. ஆனால் அவற்றில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு பயன்படும் உணவுப்பொருட்களின் பயன்களை இப்போது மீம்ஸ்களாக பார்க்கலாம். கொய்யப்பழம்: கிர்ணி பழம்: தக்காளி: அரைக்கீரை: புடலங்காய்:
தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் […]
நடிகர் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. அதன்பிறகு சில காலத்திலேயே அஜீத் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் முன்னணி கதாநாயகியாக ஷாலினி வலம் வந்தார் .நடிக்கும் போதே அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்து […]
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் பறந்தபடியே எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் […]
மிகப் பிரபல தமிழ் நடிகை ஷாலு ஷம்மு காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மேலாடையின்றி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை […]
நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு […]
நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]
பொதுவாக மேடைப் பேச்சுகளில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தவறாக உளறுவது வழக்கம். ஆட்சியில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் உளறுவது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் வேன் மீது ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது “இன்றைக்கு ஆட்சிக்கு வருகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள் என உளறி கொட்டினார்.. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் […]
முடி வெட்டும்போது வெவ்வேறு விதமாக ரியாக்சன் காட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடி கொட்டாமல் நீண்ட முடியுடன் சலூனில் முடி வெட்டும் சிறுவனின் வீடியோ கடந்த வருடம் வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அவன் காட்டி அப்பாவித்தனம் முடி வெட்டுதல் மீது அவர் காட்டிய கோபம் அடக்க முடியாமல் போய்விட்ட […]
இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் வாங்கிய புதிய BMW கார் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் முகமது சிராஜ். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதற்கு காரணம், அவரது தந்தை இறந்த நேரத்திலும் கூட அவரது இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணிக்காக விளையாடியதுதான். மேலும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் முகமது சிராஜை […]